Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ளீஸ்..! இதை செய்யாதீங்க…. பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்….! நடிகர் சத்யராஜ் மகள் வேதனை…!!!!

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ்ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார். அட்சய பாத்திரம் அமைப்பின் விளம்பர தூதராகவும் உள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மருத்துவம் சார்ந்த ஏதாவது கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது  மருந்து கடைகாரர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவரின் மாத்திரையை வாங்கி பார்த்தேன். அதில், மாத்திரை காலாவதியாகிவிட்டது. ஆனால், அது தெரியாமல் அவர் பயன்படுத்தவிருந்தார். தயவு செய்து மருந்து கடைக்காரர்கள் இதுபோன்ற மருந்துகளை விற்காதீர்கள். இதனால் உடலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கால நோய்கள்… போதிய அளவு மருந்துகள் கையிருப்பு… தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. நமது தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 2,410 பேரும், கடந்த ஆண்டு 6,309 பேரும், இந்த ஆண்டு 5,700 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளது. நமது […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….? மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து….. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போது மூக்கு வழியாக செலுத்தும் மருந்து ஒன்றை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை  அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுகின்றனர். அதேபோல் இந்த  மருந்தை செலுத்திக் கொள்பவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் கொரோனாவுக்கு எதிரான மருந்து?… ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஃப்பித் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய் துறைத் தலைவர் லாரா ஹெர்ரெரோ தலைமையில் நடந்து வரும் ஆராய்ச்சி, கொரோனாவை ஒழிக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்து தொடர்பானது ஆகும். மிக கொடூரமான உயிர்க் கொல்லியாக இருக்கும் கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்தை நீங்கள் வீட்டுக்கும் எடுத்துச்சென்று பயன்படுத்தி குணமடையும் அடிப்படையிலான மருந்துகள் இருக்கிறதாம். எனினும் அதிலும் மிக சிறப்பான மருந்து தொடர்பான ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. அதாவது உடலுக்குள் புகுந்த முதல் படியிலேயே […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… இருமல் மருந்து சாப்பிட்ட 100 குழந்தைகள் உயிரிழப்பு… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

ஆப்பிரிக்க நாடான கம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனி பட்டில் உள்ள மெய்டன் பார்மல் சூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தோனேசியாவில் திரவ வடிவமான மருந்துகளை சாப்பிட்ட நூறு குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

500 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள்…. இலங்கைக்கு இலவசமாக வழங்கும் சீனா…!!!

சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு!!…. இந்த தடுப்பூசி இந்தியாவில் பற்றாக்குறை இல்லை…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை….!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கரோனா தீநுண்மியைப்  போன்ற நிமோனியா கிருமி அல்லது தேன் தீநுண்மி தொற்று நுரையீரலில் ஏற்படுவதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உருவாகிறது. இந்த தொற்றை தடுக்கும் வகையில் நமது இந்தியா நிமோனியா என்று அழைக்கப்படும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என இரு வகைகளாக அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும்  இத்த தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரதுறை  […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உயிரிழந்த 66 குழந்தைகள்”…. இந்தியா மீது குற்றம் சாட்டும் உலக சுகாதார அமைப்பு…..!!!!!

பிரபல நாட்டில் உயிரிழந்த  குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. காம்பியா நாட்டில் இதுவரை 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்பிற்கு நமது இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட  4   இருமல் மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு  வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டதால் காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் […]

Categories
பல்சுவை

உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?… இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா..? இனி கலவையை விடுங்க. கரப்பான் பூச்சியை  விரட்டி அடிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். பேக்கிங் சோடாவின் உதவியுடன் கரப்பான்பூச்சிகளை அகற்றுவது எளிதாகும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபடுவதற்கு குளியல் அறையின் ஜாலியிலும், சமையல் அறை சிங்க்கைச் சுற்றியும் பேக்கிங்சோடாவை தூவ வேண்டும். அந்த பேக்கிங் சோடாவின் வாசனையானது கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதன்பின்  7 -8 மணிநேரத்திற்கு பிறகு ஒரு கப் வெது வெதுப்பான நீரை எடுத்து அவற்றில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிகள் வெளியில் மருந்துகளை வாங்கிக் கொள்ள வேண்டும்…. ஜிம்பர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் உள்ள கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிம்பர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்  நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே நம்மிடம் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். இல்லாத அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

கம்மி ரேட்ல மருந்து, மாத்திரை வாங்கணுமா?…. அப்போ இந்த ஆப் பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!

மருந்துகளின் விலையை அறிந்துக்கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக  “Pharma SahiDaam” எனும் ஆப்ஐ மத்திய அரசானது அறிமுகம் செய்து இருக்கிறது. நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாத அதே சூழ்நிலையில், முடிந்த வரை அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நாம் தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதைப் போலவே சாப்பாட்டிற்கு முன்பு (அல்லது) பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நம் வாழ்க்கையில் உள்ளது. ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இதெல்லாம் கிடையாது….. தமிழக அரசு அதிரடி தடை…..!!!!

தமிழகத்தில் சமீப காலமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு இருப்பது கவலை தரும் நிகழ்வாக உள்ளது . கடந்த சில மாதங்களாக மாணவர்கள் அதாவது 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றன. இவர்களுக்கு மனரீதியாக கவுன்சிலிங் கொடுப்பதற்கு பல முயற்சிகளை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்கொலைகளை […]

Categories
தேசிய செய்திகள்

போதையிலிருந்து விடுபட…. மருந்து சாப்பிட்ட அப்பா….. சிறுவன் உயிரை காவு வாங்கிய பஜ்ஜி….!!!!

கர்நாடகா மாநிலம், கலபுரகி மாவட்டம், வாடி டவுனை சேர்ந்தவர் விஷ்ணு ஜாதவ்(8). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விஷ்ணுவின் தந்தை அதில் இருந்து விடுபட மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அந்த மருந்தை மிளகாய் பஜ்ஜியில் விஷ்ணுவின் தந்தை தடவி வைத்து இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மருந்து தடவி இருந்த மிளகாய் பஜ்ஜியை, விஷ்ணு சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவனுக்கு வாந்தி, […]

Categories
பல்சுவை

மக்களே…..! ஆன்லைன்ல மருந்து வாங்குறீங்களா….? அப்ப இந்த விஷயத்தை எல்லாம் கவனமா செய்யுங்க….!!!

ஆன்லைனில் மருந்து வாங்கும் போது நாம் செய்யும் சில தவறுகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இன்றைய அளவில் மக்கள் அனைவரும் ஆன்லைனிலேயே மருந்துகளை அதிக அளவில் வாங்கி வருகின்றன. அப்படி நாம் ஆன்லைனில் மருந்து வாங்கும் போது சில தவறுகளை செய்கிறோம். அந்த தவறான மருந்து உங்களுக்கு வந்து சேரும் போது அது ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆன்லைனில் மருந்துகளை வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதைப்பற்றி இந்த […]

Categories
உலக செய்திகள்

WOW SUPER: “கொரோனா அலர்ஜியால்” பாதிக்கப்பட்ட குழந்தைகள்… மருந்து கண்டறிந்த அமெரிக்க அறிவியலாளர்கள்….!!

அலர்ஜி சார்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அமெரிக்க மருந்தியல் நிபுணர்கள் மருந்து ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். குழந்தைகளை அறிகுறியில்லாத மற்றும் லேசான கொரோனா பாதித்த சில வாரங்கள் கழித்து பல விதமான அலர்ஜி சார்ந்த நோய்கள் அவர்களுக்கு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொரோனா தாக்கத்தால் ஏற்படும் அதிகமான காய்ச்சல் மற்றும் அலர்ஜியால் உடலின் பல முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மேல் குறிப்பிட்டுள்ள அலர்ஜி சார்ந்த கொரோனாவால் […]

Categories
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சூழ்ந்துள்ள வெள்ளநீர்…. மருந்து வாங்க சிரமப்பட்டு வரும் பொதுமக்கள்….!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது. இந்த மழை வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் மருத்துவமனைகளும் விதிவிலக்கல்ல. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருந்து வாங்கும் இடத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி வலி இல்லாமல் ஊசி இல்லாமல் மருந்தை செலுத்தலாம்…. அசத்தலான புதிய கண்டுபிடிப்பு….!!!!

நெதர்லாந்தில் ஊசி இல்லாமல், வழி தராத வகையில் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்துகளை மனித உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பப்புள் கன் என்று பெயரிடப்பட்டுள்ள லேசர் கருவி மருந்தினை குறிப்பிட்ட பதத்தில் சூடாக்கி குமிழியாக மாற்றியமைக்கும். இதையடுத்து இதனை நோயாளிகளின் மேல் தெளிக்கும் போது அது தோலில் உள்ள நுண் துவாரங்களில் மூலமாகச் சென்று செயல்படும் என ஆய்வாளர் டேவிட் பெர்னான்டஸ் கூறியுள்ளார். கொசு கடிக்கும் நேரத்தை விட பல மடங்கு வேகத்தில் உடலில் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டில்…. இந்தியாவில் இதய, நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகின்றது. இந்தியாவில் இதய மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மற்ற நோய்களை காட்டிலும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து இருக்கிறது. மருந்து விற்பனையில் முதல் ஐந்து நோய்களில் இதயக்கோளாறு […]

Categories
தேசிய செய்திகள்

1,14000 குப்பி லிபோசோமல் ஆம்ஃபோடெரிசின்-பி மருந்து…. மத்திய ரசாயனங்கள் துறை அமைச்சர்….!!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை […]

Categories
தேசிய செய்திகள்

வானிலிருந்து மருந்து வழங்கும் திட்டம்… அரசின் புதிய முயற்சி…!!!

ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசுடன் இணைந்து தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மக்கள் இதை செய்ய தடை – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுயமாக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு கொரோனாவால் பாதித்த மக்கள் தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

300 கி.மீ பயணம்… அதுவும் சைக்கிளில்…. “என்னோட மகனுக்கு மருந்து வாங்கணும்”… நெகிழ வைத்த தந்தையின் பாசம்…!!

மைசூர் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோமீட்டர் பயணித்து மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகிறார். தனது 10 வயது மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தரக்கூடாது…. வெளியான அறிவிப்பு..!!!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கப்படும் 2 டிஜி மருந்தினை கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடாது என டிஆர்டிஓ அறிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2 டிஜி என்ற மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம் எனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டது. மருத்துவரின் அறிவுரைப்படி இந்த மருந்தினை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கு மருந்து வாங்கித் தருவதாக… 11 பேரை ஏமாற்றிய கல்லூரி மாணவன் கைது..!!

18 வயது மாணவனான கொரோனா நோயாளிக்கு மருந்து வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அங்கித் குமார் என்பவர் தனது உறவினருக்கு ரெம்டெசிவர் மருந்து அவசரமாக தேவைப்பட்டுள்ளது. இதனால் வெளியில் எங்கும் கிடைக்காததால் கூகுளில் தேடியபோது வர்திகா ராய் என்பவரின் விற்பனையாளரின் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஐந்து குப்பைகளுக்கு 32 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை யுபிஐ மூலம் அனுப்பும்படி அவர் கூறியுள்ளார். இதை நம்பி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்… டிஆர்டிஓ – டாக்டர் ரெட்டீஸின் 2டிஜி மருந்து… நேற்று முதல் அறிமுகம்…!!!

மத்திய அரசின் டிஆர்டிஓ என்ற அமைப்பும், தனியார் நிறுவனமான டாக்டர் ரெட்டீஸும் இணைந்து கொரோனா சிகிச்சைக்கு புதிய 2 டிஜி மருந்து உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து நேற்றுமுதல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு பத்தாயிரம் பாக்கெட்டுகள், 2 டிஜி மருந்துகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார். கொரோனாவிற்கு தற்போது பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவை முழுமையாக பலன்களைத் தரவில்லை. இருப்பினும் தற்போது மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் டியோக்ஸி டி குளுக்கோஸ் மருந்துக்கு அனுமதி…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. காவல்துறையினருக்கு இது அவசியம்…. சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சுகாதாரத்துறை சார்பில் 1000 மருந்து பெட்டகம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தொற்று பாதித்த பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், மருந்து பெட்டகம், ஜிங்க், மற்றும்  வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடேயே வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருபவர் மற்றும் […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட…. தினமும் இத மட்டும் குடிங்க போதும்…. பலன் நிச்சயம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிலிருந்து விடுபட முடியாமல் அனைவரும் தவித்து வருகிறார்கள். சர்க்கரை நோய்க்கு இனி மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம், இதனை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவும். வரக்கொத்தமல்லி 1/2 கிலோ, வெந்தயம் – 1/2 கிலோ. இவற்றை இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அதன்பிறகு இரண்டு ஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் குடி […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட…. இதோ எளிய மூலிகை மருந்து….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சர்க்கரை நோயை குணப்படுத்த எளிய மூலிகை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. முனிவர் இலை தாவரம் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள […]

Categories
லைப் ஸ்டைல்

தீக்காயம் பட்டுவிட்டதா?…. இனி மருந்து தேடி அலைய வேண்டாம்…. இத மட்டும் பண்ணா போதும்….!!!

  நாம் அனைவரும் தீக்காயம் பட்டுவிட்டால் மிகவும் அச்சப்படுவோம். அதனை சரிசெய்ய உடனே மருந்து தேடுவது வழக்கம் தான். இனிமேல் தீக்காயம் பட்டால் மருந்து தேடி அலைய வேண்டாம். உடனே குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். அதன் பிறகு ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து, காயத்தின் மீது முழுவதும் பரவும் படி தடவுங்கள், சிறிது நேரத்தில் வெள்ளை காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் […]

Categories
லைப் ஸ்டைல்

வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர தீர்வு…. இந்த ஒரு பூ போதும்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மாவிலங்கப்பட்டை, சுக்கு, கடுக்காய் தோல், சீந்தில் கொடி ஆகியவற்றை இடித்து, அதன் எடைக்கு கால்பங்கு அளவாக மாவிலங்கு பூ, மாவிலங்க இலைகளை ஒன்றாக சேர்த்து 5 கிராம் அளவு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை…. மத்திய அமைச்சர் எச்சரிக்கை….!!!

கொரோனா பாதிப்பு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் எச்சரித்துள்ளார். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

நீரிழிவு நோயாளிகள்… இன்சுலின் இனி ஊசியாக செலுத்த வேண்டாம்…!!!

நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ளும் இன்சுலின் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் இன்சுலின் மருந்து ஊசியாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபுதாபி நியூயார்க் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ள இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இனி இன்சுலின் ஊசி னால் ஏற்படும் ஒவ்வாமை இலிருந்து நீரிழிவு நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… டீ அல்லது ஜூஸுடன் மருந்து சாப்பிட்டால்… உயிருக்கே ஆபத்து… கடும் எச்சரிக்கை…!!!

நீங்கள் மருந்து சாப்பிடும்போது டீ அல்லது பழச்சாறுடன் சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்து ஏற்படும். பெரும்பாலான மக்கள் தண்ணீருடன் மருந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் டீ அல்லது பழச்சாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். அந்தப் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இதை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. அவ்வாறு மருந்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிட்ரஸ் பழங்கள் உடன் மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சியில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தணிக்க….”டெய்லி ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர். சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும். சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அங்கீகாரம் அளித்த உலகின் விலை உயர்ந்த மருந்து ..1 டோஸின் விலை என்ன தெரியுமா ?

உலகின் மிக விலை உயர்ந்த மருந்திற்க்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS  ஒப்புதல் அளித்துள்ளது . பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS , முதுகெலும்பு தசை குறைபாடு(SMA ) என்ற  மரபணு கோளாறால் பாதிக்கப்படுகின்றன குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் குணப்படுத்துவதற்காக சோல்ஜென்சமா என்று அழைக்கப்படும் மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . இந்த மருந்து சிகிச்சை செய்ய 1 டோஸிற்கு  1.79 மில்லியன் டாலர் செலவாகிறது.இந்த (SMA )நோயுடன் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலம் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே . […]

Categories
லைப் ஸ்டைல்

பூச்சிக்கடி, ஒவ்வாமை, தோல் வியாதிகள் நீங்க… இதுவே அதி அற்புத மருந்து…!!!

உடலில் பூச்சிக்கடி, ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகள் நீங்க இதை மட்டும் செய்தால் விரைவில் குணமாகும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதிலும் குறிப்பாக பூச்சிக்கடி, ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகளுக்கு இயற்கை மருத்துவங்கள் மிகவும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

இந்தியாவின் தடுப்பு மருந்து…. கவுதமாலா நாட்டிற்கு 2 லட்சம்…. நன்றி கூறிய அதிபர்…!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் […]

Categories
லைப் ஸ்டைல்

இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க… கண் பார்வை நன்றாக தெரியும்…!!!

உங்கள் கண் பார்வை பிரச்சனை நீங்கி பூரண குணமடைய இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே கண் பார்வை குறைந்து விடுகிறது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரத்துக்கு ஒரு முறை…”இந்தத் துளசி ரசத்தை வச்சு கொடுங்க”…. சளி எல்லாம் ஓடிப் போயிடும்… எப்படி செய்வது..?

துளசி நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் .இது சளியை முறிக்கும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எப்படி ரசம் வைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம். துளசி பல நோய்களுக்குத் தீர்வு. கிடைக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம், டீயில் போட்டு குடிக்கலாம். இப்படி நிறைய பயன்களை கொண்டது. துளசி  பற்றியும் அதன் மருத்துவக் குணங்களைப் பற்றியும் நாம் அறிந்திருப்போம். நீண்ட நாள் கட்டியிருக்கும் சளியை நீக்க இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை […]

Categories
லைப் ஸ்டைல்

தீராத மூட்டு வலியால் அவதியா?… இத மட்டும் செஞ்சா மூட்டு வலி பறந்து ஓடிடும்…!!!

தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து இதனை செய்து வந்தால் மூட்டு வலி பறந்து போகும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி முதியோர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மூட்டு வலி. அதனை […]

Categories
லைப் ஸ்டைல்

பூச்சிகள் கடித்துவிட்டால்… உடனே இத மட்டும் செய்யுங்க…!!!

உடலில் ஏதாவது பூச்சி கடித்து விட்டால் அந்த நஞ்சு எப்படி போடுவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். உங்கள் உடம்பில் ஏதாவது விஷ பூச்சி கடித்து விட்டால் ஊமத்தைச் செடியின் பூ, இலை மற்றும் காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. தேங்காய் எண்ணையில் ஊமத்தை இலை சாற்றை காய்ச்சி புண்கள் மற்றும் வீக்கத்தில் தடவினால் குணமாகும். தேள், பூரான் மற்றும் வண்டு போன்ற ஏதாவது ஒன்று கடித்து விட்டால் ஊமத்தை இலையை அரைத்து மஞ்சள் சேர்த்து […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தூக்கமே வரலன்னு கவலைப்படுகிறீர்களா….? “சீரகத் தோடு இதை சேர்த்து சாப்பிடுங்கள்”… படுத்த உடனே தூக்கம் வரும்…!

அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்ன என்றால் உறக்கம். படுத்த உடனே தூங்க வேண்டும் என்றுதான் அனைவரும் விருப்பப்படுவார்கள். வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக படுத்தவுடன் உறக்கம் வராது. தூக்கமே வரவில்லை என்றால் தூக்க மாத்திரையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதற்கு பதிலாக வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நாம் உறக்கத்தை வரவைக்கலாம். அந்த பொருள் என்ன என்றால் சீரகம் தான். முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கற்றாழை… “நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து”… அதை பத்தி தெரிஞ்சுக்கலாமா..!!

நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1.  பாத வெடிப்பு மற்றும் பாத எரிச்சல்  உள்ளவர்கள் இரவு படுப்பதற்கு முன்பு கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிகொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும். 2.வறண்ட முகம் இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ரத்தசோகை பிரச்சனை உங்களுக்கு இருக்கா”..? அதை தடுக்க சில எளிய டிப்ஸ்..!!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ் எடுத்துக்கொள்ளவேண்டும். இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழைப்பூவில் இத்தனை நன்மைகளா..? என்னென்ன நோய்களுக்கு மருந்து தெரியுமா..? வாங்க பார்க்கலாம்..!!

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பம் பொடி ஒன்று போதும்… “உங்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு”… வாங்க பார்க்கலாம்..!!

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன் படுத்த வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை…” இந்த தேதியில் கூட்டிட்டு போங்க”… வெளியான அறிவிப்பு..!!

இந்தியாவில் நடப்பாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பதற்கு முக்கிய காரணம் போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்பட்டு வந்தது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு ஐந்து வயதுக்கு உள்ள கீழே உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 முதல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீராத இடுப்பு வலியா..? இதை குணமாக்க எளிய டிப்ஸ்..!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீர் ஒரு மருந்து… எந்தந்த நேரத்தில் குடிப்பது..?

தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது? அதை நன்கு அறிவது மிகவும் முக்கியம். இதய நிபுணரின் வார்த்தைகள் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பது, உடலில் அதன் விளைவுகளை அதிகரிக்கிறது. எழுந்த பிறகு இரண்டு (2) கிளாஸ் தண்ணீர் – உள் உறுப்புகளை செயல்படுத்த உதவுகிறது. உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு (1) கிளாஸ் தண்ணீர் – செரிமானத்திற்கு உதவுகிறது. குளிப்பதற்கு முன் ஒரு (1) கிளாஸ் தண்ணீர் – இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது படுக்கைக்கு […]

Categories

Tech |