யோகா குருபாபா ராம் தேவின் திவ்யா பாா்மஸி நிறுவனத்தினுடைய 5 மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை உத்தரகாண்ட் மாநில ஆயுா் வேதம் மற்றும் யுனானிஉரிம ஆணையமானது நீக்கி உள்ளது. முன்பாக பாபா ராம்தேவ் நிறுவனத்தின் சா்க்கரைநோய் மருந்து, ரத்த அழுத்த மருந்து, தைராய்டு சுரப்பு வீக்கத்துக்கான மருந்து, கண் நீா்அழுத்த மருந்து, உயா்கொழுப்புக்கு எதிரான மருந்து போன்றவற்றின் தயாரிப்பு, விற்பனைக்கு சென்ற 9ம் தேதி தடைவிதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தை சோ்ந்த மருத்துவா் கே.வி.பாபு என்பவா் […]
Tag: மருந்துகள்
இலங்கையில் வாழும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மருந்து பொருட்கள் நேற்று கொழும்பு போய்ச் சேர்ந்தது. அவற்றை அதிபர் ரணில் விக்ரமசிங் பெற்றுக் கொண்டார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை இலங்கை சமூகத்துடன் மேலும் சிறப்பாக இணைப்பது குறித்து ஆராய ஒரு […]
தமிழகத்தில் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருத்துவரின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீது இல்லாமலும் விற்பனை செய்வது மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறல் ஆகும். அவ்வாறு விதிமிரல்கள் கண்டறியப்படும் மருந்து கடைகளில் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் போதை தரும் மருந்துகளை தவறான பயன்பாட்டிற்காக மருந்து உரிம்மும் இல்லாத நபர்களுக்கு […]
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார். நமது தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. ஏனென்றால் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருந்துகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை […]
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் 41 மருந்துகள் தரமற்றதாக இருந்ததாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இவற்றில் பெரும்பாலானவை ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தயார் செய்யப்பட்டது . நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும், மத்திய மாநில தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, இதில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை […]
மருத்துவத் துறையில் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் தினமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மருந்துகளை ஒரு மெடிக்கல் ஸ்டோரில் அல்லது ஆன்லைனில் வாங்கினால் அந்த மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தற்போது ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வினாடிகளில் மருந்து உண்மையானதா என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதாவது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஆக்டிவ் மருந்து […]
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் 10 சதவீதத்துக்கு மேல் உயர இருக்கிறது. இதனிடையில் திட்டன்தீட்டப்பட்ட மருந்துகள் விலையில் 10.7 % விலை உயர்வினை அரசு வழங்கியுள்ளது. அதாவது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட மருந்துகளில் 10.7 % விலை உயர்வை அனுமதித்துள்ளது. இவையே அனுமதிக்கபட்ட அதிகபட்சமான விலை உயர்வாகும். இதன் காரணமாக […]
மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு மூன்று டன் மருந்துகளை அனுப்பியுள்ளது இந்தியா ஆப்கானிஸ்தான் மக்கள் பொருளாதார சரிவு மற்றும் வறுமையில் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்தது .எனவே இந்தியா ஏற்கனவே மூன்று கட்டங்களாக கரோனா தடுப்பூசிகளை அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு 3டன் மருந்துகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.இந்த மருந்துகள் தலைநகர் காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும். இம்மருந்துகளைப் […]
உலக சுகாதார நிறுவனம் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சில முக்கிய மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா உருமாறி உருமாறி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் சில முக்கிய மருந்துகளை தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஆர்த்ரைட்டிஸ் மூட்டு வலிக்காக பயன்படுத்தப்படும் பாரிசிடினிப் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
அமெரிக்காவில் கடந்த 20 வருடங்களில் அளவுக்கு அதிக மருந்துகளை உட்கொண்டதால் 9.3 லட்சம் மக்கள் பலியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த 1999 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை அதிக அளவு மருந்துகளை உட்கொண்டதால் 9 லட்சத்து 32 ஆயிரத்து 364 மக்கள் பலியானதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால், முதியவர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள். ஆனால், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய மக்கள் அதிக […]
டாக்டர்கள் பரிந்துரை இன்றி பொதுமக்கள் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என பிரபல மருத்துவமனையில் டீன் கோரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 18ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை உலக நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி தலைமையில் நேற்று நுண்ணுயிர்க்கொல்லி விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் துணை டீன் டாக்டர் விஜய் சதீஷ்குமார், நுண்ணுயிர் துறைப் பேராசிரியர் […]
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மே மாதம் மட்டும் 647 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 625 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தபடும் இருபத்து இரண்டு மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சைத் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள, சுமார் 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அன்று கூறியிருக்கிறார். இது தொடர்பில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகமாக 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 7.9 லட்சம் மருந்துகள் நாடு […]
லெபனா நாட்டின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து 154 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அந்நாட்டு சுங்கத்துறை தலைமை அதிகாரி மற்றும் துறைமுக தலைமை மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து வெடித்து சிதறியது. சுற்று வட்டாரத்தில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி 154 பேர் உயிரிழந்தனர். 5000 பேர் காயமடைந்தனர். 30 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துவிட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்து தொடர்பாக சுங்கத்துறை […]