Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்காரரிடம் ரூ 50,000 கேட்டு மிரட்டல்… ரவுடிக்கு வலைவீச்சு..!!

சென்னையில் மருந்துக்கடை நடத்தி வந்த நபரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ரவுடியை காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றனர். சென்னை தாம்பரம் அடுத்துள்ள ஓட்டேரி காவல் எல்லைக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் சென்ற ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கஸ்தூரி மருந்தகம் என்ற கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய மற்றொரு கடை வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே நகர் பகுதியில் இருக்கின்றது. இத்தகைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கின்ற அனைத்து காவல் […]

Categories

Tech |