Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இது இல்லாமல்…. மருந்து வழங்கக் கூடாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு இனி மருந்துகள் வழங்க கூடாது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் போதைப் பொருள்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். கடந்த ஜூன் மாதம் வரை 9.19 கோடி மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா கைப்பற்றப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை குட்கா, பான் மசாலா […]

Categories

Tech |