Categories
உலக செய்திகள்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இந்திய குழந்தை…. 16 கோடி மதிப்புடைய மருந்தை வழங்கிய சுவிஸ் நிறுவனம்…!!!

இந்தியாவில் எஸ்எம்ஏ என்னும் நோய் பாதித்த குழந்தைக்கு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் 16 கோடி ரூபாய் கொண்ட மருந்தை வழங்கி உதவியிருக்கிறது. பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் இருக்கும் ரெகுபல்லி கிராமத்தை சேர்ந்த ராயபுடி பிரவீன் மற்றும் ஸ்டெல்லா தம்பதியினுடைய பெண் குழந்தைக்கு எஸ்எம்ஏ நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் இயங்கும் நோவார்டிஸ் என்னும் மருந்து நிறுவனம் உலகிலேயே விலை அதிகமான ஊசி வடிவிலான Zolgensma மரபணு சிகிச்சையை அளித்திருக்கிறது. இந்த அரிய வகை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மருந்து நிறுவனங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள்… ஒரு பார்வை…!!

கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இயங்கிவரும் மருந்து நிறுவனங்களில் இதுவரை நடந்த  தீ விபத்துகளின் விவரம் பின்வருமாறு: 1. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி  ஹைதராபாத்தில் உள்ள விந்தியா ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம் 2. 2020 ஆம் ஆண்டு ஜூலை 14 விசாகப்பட்டினத்தில் உள்ள ராம்கீ சிஇபிடி […]

Categories

Tech |