Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவயதில் கருக்கலைப்பு… ஆலோசனையின்றி மாத்திரை கொடுக்காதீங்க… மருந்து வணிகர்களுக்கு அறிவுரை..!!

ஜெயங்கொண்டம் பகுதியில் டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு  மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் அரசு  ஆஸ்பத்திரியின் டாக்டர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையா பங்கேற்றார். மேலும் இந்த  […]

Categories

Tech |