Categories
உலக செய்திகள்

மருந்து விநியோகத்தை ரஷ்யா தடுக்கிறது…. உக்ரைன் வைத்த குற்றச்சாட்டு…..!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் நீடித்து வருகிறது. இப்போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள அந்த நகரங்களில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கிடைக்கவிடாமல் ரஷ்யா தடுப்பதாக உக்ரைனின் சுகாதார மந்திரி விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது “6 மாத காலப் போரில் ரஷ்யா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி கொடுங்க… மருந்து வாங்க அலைமோதிய கூட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ரெம்டெசிவிர் மருந்து வாங்கும் இடத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இயன்முறை மருத்துவ சிகிச்சை கல்லுரியில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகித்து வருகிறனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கினால் தான் அவர்களது உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்தை வாங்குவதற்கு ஏராளமானோர் வருகின்றனர். இதனை அடுத்து அவர்களிடம் உள்ள மருத்துவர் பரிந்துரை சீட்டு, அடையாள அட்டை […]

Categories

Tech |