Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுக்கக்கூடாது…. விற்பனையாளர்களுக்கு டிஎஸ்பி கடும் எச்சரிக்கை….!!!

டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டம் முழுவதும் போதை பொருளை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இந்த போதை பொருளை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மருந்துகளை போதைக்காக விற்பனை செய்யக்கூடாது” விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!!

மருந்துகளை தவறான முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஹபீப் முகமது கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர் களிடம் மருந்து விற்பனையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். […]

Categories

Tech |