முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். […]
Tag: மருந்து
ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். ஓமம். வெப்பத்தன்மையும், கார்ப்புச்சுவையும் கொண்டிருக்ககூடியது. ஓமச்செடிகளிடமிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உடல் பலமாக்க: சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் […]
நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 2.ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் […]
நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]
கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலியின் மருந்து ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படும் வரை விளம்பரம் செய்யவும் ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. பெயர், மருந்தின் கலவை பற்றிய விளம்பரங்களையும் பதஞ்சலியிடம் மத்திய அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், மருந்தின் அளவு, மருந்தினை சோதனை செய்த இடங்களின் விவரங்களை வழங்க பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்’ ஒன்றை […]
போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருத்தணிகாசலத்தை 18ம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பிய புகாரில் தணிகாசலம் கைதானார். மேலும் அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 6 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திருத்தணிகாசலம் கொரோனா நோய்க்கு […]
வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய சிறப்பு மருத்துவ தொகுப்பு பெட்டி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். […]
கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக சீதா வைத்தியர் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிவந்த சித்த வைத்தியர் தணிகாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் போலியான சித்த மருத்துவர் என்பது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பரப்பினார். இந்த மருந்தை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இவர் தற்போது சித்த […]
டெங்கு, எச்.ஐ.வி போன்று கொரோனா தொற்றிற்கு மருந்து இருக்காது என உலக சுகாதார நிபுணர் கூறியுள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வில் இருக்கின்றது. அதில் இரண்டு மனித சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சுகாதாரத் துறை நிபுணர் டெங்கு, ஹெச்ஐவி நோய்களைப் போன்று கொரோனாவிற்கும் மருந்துகள் இருக்காது என தெரிவித்துள்ளார். […]
மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தே மருந்துகள் வாங்கலாம். ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நோயாளிகளுக்கு இலவச மொபைல் ஆப் மூலம் மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. நோயாளிகளுக்கு மருந்து சீட்டை மருத்துவர்கள் எழுதி தருவதற்கு பதிலாக மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் கையெழுத்துடன் மருந்து விவரங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் வீட்டில் இருந்த படி சிகிச்சை விவரங்களை பெற்று கொள்ளலாம். மொபைல் அப்பில் நோயாளிகளுக்கு சிகிச்சை விவரம், […]
பாரசிட்டமால் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு மருந்துகளுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அதில் 12 வகை மருந்துகள் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லை என்றால் தட்டுப்பாடு ஏற்படும் என மருத்துவ குழு கூறியிருந்தது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளாக குளோரோம் பெனிக்கல், மெட்ரோனிடேஷில், சிலிடோ அமிசின் மற்றும் விட்டமின் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொடுத்த மருந்தை பற்றி சீன பெண்ணொருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார் சீனாவில் வூஹான் நகரில் தொடங்கி பல நாடுகளுக்குப் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வரும் கொரோனா தொற்றை சீனாவில் மிகச்சிறந்த அளவில் கையாண்டு முற்றிலுமாக குணமாக்கினர். இது அவர்களால் எப்படி செய்ய முடிந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்ததை தொடர்ந்து பல வீடியோக்கள் இதுகுறித்து வெளி வந்த வண்ணம் இருந்தது. கொரோனா மருந்து : உண்மையை உடைத்த சீனப்பெண் …!!#தமிழ்புத்தாண்டு […]
கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு மட்டும் மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மத்திய வெளியுறத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” COVID19 தொற்றுநோயின் காரணமாகவும் மனிதாபிமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நமது திறன்களைச் சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை இந்தியா பொருத்தமான அளவில் ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. […]
குழந்தைக்கு ஆட்டிசம் என தெரிந்தவுடன் பெற்றோர்கள் கேட்கும் பொதுவான கேள்வி எப்போது குணமாகும்? இதை குணப்படுத்தலாமா? அதற்கான பதில். ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்த முடியாது. இன்றைய தேதி வரை அதற்கான மருந்தும் கிடையாது வாய்ப்புகளும் கிடையாது. சர்க்கரை குறைபாடு ஒருவருக்கு வந்தால் அதனை குணப்படுத்த முடியாது ஆனால் அந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனுடனே வாழ்க்கையை வாழ முடியும். அது போன்று தான் ஆட்டிஸம், பயிற்சிகளின் மூலம் ஆட்டிசத்தின் குணாம்சத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். […]
தேவையான பொருட்கள் தூதுவளை பொடி பனங்கற்கண்டு செய்முறை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் எடுத்து வைத்துள்ள தூதுவளை பொடியை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் பனங்கற்கண்டை இனிப்பிற்க்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக கட்டி இல்லாதவாறு கலக்கி விடவும். ஒரு டம்ளர் தண்ணீர் வற்றும் வரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பயன்படுத்தும் முறை சூடாக இருக்கும் பொழுது […]
கொரோனா தடுப்பு மருந்துகளை விற்பனை செய்வதாக மோசடி செய்த இணையதளத்தை முடக்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உள்பட பல நாடுகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா தடுப்பூசி மூலம் ஒரு பெண்ணுக்கு பரிசோதனை செய்ததோடு மட்டுமில்லாமல், மேலும் சிலருக்கு செலுத்தி அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறது. இதில் நல்ல முன்னேற்றம் […]