சொத்துக்காக சொந்த அத்தையை கொலை செய்து புதைத்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலா என்ற மாவட்டத்தில் வசித்து வரும் அமர்ஜித் என்பவருக்கு 21 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இவரது மகன் 51 வயதில் குரு பிரித்து என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுடன் சுரிந்தர் கபூர் என்ற தங்கை இருந்துள்ளார். அவர் திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அமர்ஜித் 21 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து சகோதரிக்கும் கொடுக்க முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது […]
Tag: மருமகன்
முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் […]
ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை மருமகன் இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் நோயாளிகளை அழைத்து செல்வதற்கு […]
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாகுபலி தொகுதியின் எம்எல்ஏ மருமகன் மீது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் எம்எல்ஏவின் மருமகன் மற்றும் அவரது உறவினர் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் புகாரில் கூறியுள்ளதாவது: “உத்திர பிரதேச எம்எல்ஏவின் மருமகன் எனக்கூறி மனிஷா என்பவர் தன்னிடம் அறிமுகமானார். அவர் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி […]
முன்னாள் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜேர்டு குஷ்னருக்கு நோபல் அமைதி பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜேர்டு குஷ்னர். இவர், டிரம்ப்பின் ஆலோசகராகவும் வெள்ளை மாளிகையில் பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தார். இந்த பணியை கவுரவிக்கும் வகையில், நோபல் அமைதிப்பரிசு வழங்க வேண்டும் என்று, பரிந்துரை செய்வோரில் ஒருவரான ஹார்வார்டு சட்டப்பள்ளி பேராசிரியர் ஆலன் […]
திருமணம் முடிந்தவுடன் மாமியார்கள் மருமகனுக்கு விதவிதமாக சமைத்து விருந்து படைப்பது வழக்கம். ஏனெனில் தங்கள் வீட்டில் மகள் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு தான் வந்துள்ளார்கள் என்பதை மருமகனுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்வார்கள். இதை புரிந்துகொண்டு புகுந்த வீட்டில் தனது மகளுக்கு இதே போன்ற உணவு அளிப்பார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் தற்போது பலரும் நூற்றுக்கணக்கில் உணவுகளை சமைத்து மருமகனுக்கு வழங்கி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் மாமியார் ஒருவர் தனது மருமகனுக்கு 125 வகை […]
சொத்துத் தகராறினால் மருமகனை மாமியார் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞரான கபில் பவார் என்பவருக்கும் அவரது மாமியார் சிம்லா பவார்க்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மாமியார் மருமகன் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் தனது மருமகனை சொத்துக்காக மாமியார் கொலை செய்ய முடிவெடுத்தார். இதனால் ஹர்ஷ் என்பவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்து தனது மருமகனை கொலை செய்ய கூலிப்படையை ஏவினார். 10 லட்ச […]