Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 2 வருடங்கள் காத்திருந்து மருமகனை ஆணவக் கொலை செய்த மாமனார்…. பரபரக்கும் பகீர் சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் ஜமகண்டி டக்கோடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் புஜபலி கர்ஜகி (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (25) என்ற பெண்ணை காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக புஜபலி மற்றும் பாக்யஸ்ரீ திருமணம் செய்து கொண்ட […]

Categories

Tech |