Categories
தேசிய செய்திகள்

மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய புலம்பெயர் தமிழரான சிதல்சிங் என்பவரின் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் மருமகள், சிதல்சிங்கின் மகனை விவாகரத்து செய்யப் போவதாக கூறியுள்ளார். இதை கேட்ட சிதல்சிங், மருமகளை சமாதானப்படுத்தி இருக்கிறார். எனினும் மருமகள் கேட்கவில்லை. இதன் காரணமாக கோபரமடைந்த சிதல்சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலைசெய்தார். அதன்பின் சிதல்சிங் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முதற் கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி மருமகள் தற்கொலை….. அதிர்ச்சியில் கணவன், மாமியாரும் தற்கொலை….. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!!

புதுச்சேரி சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் சீர்காழியை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணும் காதலித்து 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா, 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தன் மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளியுடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சந்தியா, […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கெல்லாமா சண்டை….! “மாமியாரின் விரல்களை கடித்து துப்பிய மருமகள்”….. வெறிச்செயல்….!!!!

தானேவில் டிவியை ஆஃப் செய்ததற்காக மாமியாரின் மூன்று விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், தானேவில் 60 வயது மதிக்கத்தக்க மாமியார் ஒருவர், இரவு நேரத்தில் வழக்கம்போல், தெய்வ வழிபாடு நடத்திகொண்டு கீர்த்தனை பாடிகொண்டிருந்தார். அப்போது, அவரது மருமகள் தொலைக்காட்சியில் சத்தம் அதிகம் வைத்து சீரியல் பார்த்துகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் தனது மருமகளிடம் ஒலியைக் குறைக்கச் சொல்லியும், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால், கோபமடைந்த மாமியார் டிவியை ஆஃப் செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டு தலையைப் போல….. “மருமகளின் தலையை வெட்டி வந்த மாமியார்”….. ஆடிப்போன காவல் நிலையம்…. பின்னணி என்ன?…!!!!

ஆந்திர மாநிலம் கொத்தாப்பேட்டை காவல் நிலையத்திற்கு ஒரு பெண் மனித தலையுடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள கொத்தாப்பேட்டை ராமநாதபுரம் என்ற பகுதியை சேர்ந்த சுபம்மா என்பவரின் மருமகள் வசுந்தரா. இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப சண்டை வந்துள்ளது. வசுந்தராவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருந்ததாக சுபம்மா சந்தேகப்பட்டு உள்ளார். மேலும் வசுந்தரா தனது குடும்ப சொத்து அனைத்தையும் அவரின் பெயருக்கு மாற்றி விடுவார் என்று பயந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத மாற்றுத்திறனாளி மருமகள்…. மாமனாரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் வடக்கு கொட்டாய் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயா (29) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனக்கும் சிங்கானந்தபூரை சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை இல்லாததால் மனோகரன் அடிக்கடி தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கணவர் மற்றும் மாமியாரிடம் முறையிட்டால் […]

Categories
அரசியல்

ஒரே வார்டில் களமிறங்கும் நாத்தனார்-அண்ணி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!!

அ.தி.மு.க சார்பாக முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசனின் மகள் போட்டியிடம் அதே வார்டில், பா.ஜ.க சார்பாக அவரின் மருமகளும் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக அங்கு தேர்தல் நடக்கிறது. எனவே, தி.மு.க, அதிமுக மற்றும் பாஜக முதல் மேயர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக போட்டியிட்டு வருகிறது. நாகர்கோவிலில் தி.மு.க வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால், பா.ஜ.க மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட வந்தவரோடு குடித்தனம் நடத்திய மருமகள்…. மாமனாரால் நடந்த விபரீதம்…. கொடூர சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் வெளுகோடு மண்டலம் சிபி நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர் பீட்லா சின்னி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் மல்லிகார்ஜுனா அடிக்கடி தனது முதல் மனைவியை பார்க்க சென்றுவிடுவார். இந்த சமயத்தில் பீட்லா சின்னி வீட்டிற்கு கட்டட வேலை பார்க்க வந்த சந்தா ஒபுலேசு என்பவருடன் பழகி வந்துள்ளார். காலப்போக்கில் இந்த பழக்கம் கள்ளக்காதல் ஆனது. இருவரும் மல்லிகார்ஜுனா இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மல்லிகாவின் […]

Categories
உலக செய்திகள்

தன்னைவிட 32 வயது அதிகமானவருடன் திருமணம்.. இளவரசி டயானாவின் உறவினரான இவர்..?

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் மருமகள் அவரை விட 32 வயது அதிகமுள்ளவரை திருமணம் செய்திருக்கிறார். பிரிட்டன் இளவரசி டயானாவின் மருமகள் லேடி கிட்டி ஸ்பென்சர். இவர் கோடீஸ்வரரான மைக்கேல் லூயிஸ் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். லேடி கிட்டி ஸ்பென்சருக்கு 30 வயதாகிறது. மைக்கேல் லூயிஸ் 62 வயதுடையவர். நேற்று முன்தினம் ரோம் நகரத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்  பங்கேற்றுள்ளனர். இதுமட்டுமல்லாமல் மைக்கேல் லூயிஸ் முன்பே திருமணமானவர். அவரது முதல் மனைவியின் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை டைவர்ஸ் பண்ணிட்டு… மாமனாருடன் ஓட்டம் பிடித்த மருமகள்… புலம்பித் தவிக்கும் கணவன்….!!!

கணவனை பிரிந்த மனைவி, மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், உள்ள பவுடன் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை காணவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளைஞனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 6 மாதத்திலேயே இவர்களுக்கு இடையே மனக்கசப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவல்… கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று… மகளாக மாறிய மருமகள்… குவியும் பாராட்டு…!!!

கொரோனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மருமகள் தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழச் செய்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கோரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அழைத்துச்செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அசாம் மாநிலம் பாட்டிகவானில் என்ற பகுதியில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாசு. இவரது மகன் சூரஜ். […]

Categories
தேசிய செய்திகள்

நான் தனிமையில் இருக்கும்போது… நீங்க சந்தோஷமா இருக்கீங்களா… மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார்…!!!

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட மாமியார் ஒருவர் மருமகளை கட்டிப் பிடித்து தொற்றை பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருநாளும் கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பலரும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனதளவில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இப்படியிருக்கும் பொழுது தெலுங்கானா மாநிலம், ராஜஸ்தான், சிர்சில்லா என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சகோதரி வீட்டில் தனிமை படுத்தி இருந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

வெளியூர் சென்ற கணவன்…. சந்தர்ப்பம் பார்த்து மாமனார் மருமகளை செய்த கொடுமை… கொடூரத்தின் உச்சம்..!!

65 வயதான மாமனார் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பாபர் பகுதியில் ஒருவர் ஏஎன்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இதை அடுத்து அவருடன் 65 வயதாகும் மாமனாரும் வசித்து வருகிறார். அந்த மாமனாருக்கு மருமகளை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. இதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாமனார் கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை செருப்பால் அடித்த மருமகள்… நீதிமன்றத்தில் பரபரப்பு…!

நீதிமன்ற வளாகத்தில் மருமகள், மாமனாரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வாழ வந்த மருமகளை மாமனார் வரதட்சனை கேட்டு நீண்ட நாட்களாக மிரட்டியுள்ளார். சிறிது நாட்களாக சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன்பின் மருமகளை அடித்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி அந்தப் பெண்ணும், மாமனார்-மாமியாரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது மாமனாரை பார்த்த அப்பெண் கடுங்கோபம் கொண்டு காலில் அணிந்திருந்த செருப்பை […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லாததால் சித்ரவதை செய்த மாமியார்”…. மருமகள் செய்த கொடூர சம்பவம்….!!

குழந்தையின்மையை காரணம் காட்டி மருமகளை மாமியார் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த காரணத்தினால், மருமகள் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பர்சா பஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா தேவி. 33 வயதாகும் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் லலிதா தேவியை அவரது மாமியார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குழந்தை இல்லாததை காரணம் காட்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைய செய்… உத்தரவிட்ட மாமியார்…. மருமகள் எடுத்த முடிவு…!!

வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்-தீபா.வெங்கடேசன் கூலித்தொழில் செய்து வருகிறார் .நேற்று முன்தினம் தீபாவை வெங்கடேசனின் தாயார் உண்ணாமலை வீட்டு வேலை செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த தீபா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனா அச்சம்” மாமியாருக்கு தொற்று உறுதி….. மருமகள் செய்த செயல்…!!

மாமியாருக்கு கொரோனா உறுதியானதால் பயத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பெண்ணொருவருக்கு கொரோனாதொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் தனது கணவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று பயந்து உள்ளார். இதனால் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தனக்கும் கொரோனா இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மாமியாரை தெருவில் தள்ளி… அடித்து உதைத்து… துணியை உருவிய மருமகள்… வைரலாகும் வீடியோ…!!!

ஐதராபாத்தில் வயதான மாமியாரை அவரின் மருமகள் நடுரோட்டில் இழுத்துப்போட்டு அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஐதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் மாமியாரை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று, அடித்து உதைத்து அவரின் ஆடைகளை மருமகள் உருவும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள மல்லே பள்ளி என்ற இடத்தில் கடந்த எட்டாம் தேதி நடந்துள்ளது. அந்த காட்சி சிசிடிவி பதிவாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், “மாமியார் மருமகளுக்கு இடையில் நீண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கணவரிடம் 10 வருசமா பேச விடல….. மாமியாரை வெளுத்து வாங்கிய மருமகள்….!!

மாமியாரை இழுத்துப்போட்டு மருமகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியை சேர்ந்தவர் தனிஷிகா சுல்தானா. இவருக்கும் அவரது மருமகள் உஜ்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தாயுடன் சேர்ந்து சுல்தானாவை உஜ்மா கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்ததில் சுல்தானாவின் மகன் சவுதி அரேபியாவில் பத்து […]

Categories
உலக செய்திகள்

3 நாட்களுக்கு முன் புதைக்கப்பட்ட தாய்… உயிருடன் எழுந்து வந்த அதிசயம்….!!

உயிருடன் புதைக்கப்பட்ட தாய் மூன்று நாட்களுக்குப்பின் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Shannxi என்னும் மாகானத்தில் என்ற Zhang  பெண் தனது மாமியாரை காணவில்லை எனவும் அவரை தனது கணவர் Ma சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றதாகவும் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து Maவை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தன் தாயை உயிருடன் ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக உண்மையை கூறியுள்ளார். அவர் கூறிய […]

Categories
தேசிய செய்திகள்

கணவன் வீட்டில் இருக்கும் போது… “மாமனார், மாமியாரை கொலை செய்த மனைவி”… அதிர வைத்த சம்பவம்!

டெல்லியில் கணவன் வீட்டில் இருக்கும்போதே மாமனார் மற்றும் மாமியாரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், குடும்ப வன்முறைகள் குடும்பத்தில் பிரச்சனைகள், கொலைகள்  மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தொடர்ந்து குற்றங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இதுபோலவே ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. ஆம், மேற்கு டெல்லியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து […]

Categories

Tech |