உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் முக்கியமான இடம் தான் இந்த பாம்பு தீவு. அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸ்லின் சா பாலோ மாகாணத்தில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் 4,30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட snake island என்ற தீவு உள்ளது. இந்த தீவில் லட்சக்கணக்கான பாம்புகள் இருக்கின்றன. அதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என்று மற்றொரு பெயரும் உள்ளது. இந்தத் தீவில் கால் வைத்தால் ஒவ்வொரு நான்கு அடிக்கும் […]
Tag: மர்மங்கள்
ஜப்பான் நாட்டிலுள்ள ஒரு வனப்பகுதிக்குள் செல்லும் மக்கள் யாரும் உயிரோடு திரும்பி வந்ததில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ஜப்பான் நாட்டில் அகிகஹாரா என்ற தற்கொலை காடு இருக்கிறது. இக்காட்டிற்குள் சென்ற மக்கள் ஒருவரும் திரும்பியதில்லை என்று கூறப்படுகிறது. இந்த காட்டை சுற்றி வாழும் மக்கள் கூறுகையில், இந்த காட்டிற்குள் செல்லும் மக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள், அதனால், இது “தற்கொலை காடு” என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். மக்கள் நூற்றுக்கணக்கில் அந்த காட்டில் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்பது […]
போலீசார் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த ரவுடி துரைமுத்து வெடி குண்டு வீசி பயிற்சி எடுத்தது போன்ற வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. ஏராளமான கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி துரைமுத்து, வெடிகுண்டு தயாரித்து மீண்டும் ஒரு கொலை செய்வதற்கு தயாராகி வருகிறான் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனை பிடிக்கச் சென்ற போலீசார் மீது துரைமுத்து வெடிகுண்டை வீசியதால் அந்த வெடிகுண்டு வெடித்து, காவலர் சுப்ரமணியன் உயிரிழந்த நிலையில், பிரபல ரவுடி துரைமுத்துவும் பலியானான். […]