Categories
உலக செய்திகள்

‘யாரும் திரும்பி வரமாட்டாங்க’…. மர்மங்கள் நிறைந்த தீவு…. தேடுதலில் இறங்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள்….!!

 தீவில் மர்ம சம்பவங்கள் நடைபெறுவதாக சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது. உலகில் நாம் காணாத அதிசயங்களும் மர்மங்களும் அதிகம் உள்ளன. மேலும் அவை அவ்வாறு இருப்பதற்கான காரணங்களும் இன்று வரை நமக்கு விளங்காத புதிராய் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவு பல மர்மமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக அங்கு செல்பவர்கள் எவரும் யாரும் திரும்பி வந்ததே இல்லை. மேலும் அத்தீவில் பல பீதியடைய வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் மக்கள் […]

Categories

Tech |