Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக இந்தியாவில்…. தோன்றிய மர்மத்தூண்…. ஏற்பட்ட பரபரப்பு…!!

இந்தியாவிலும் முதன்முறையாக திடீரென மர்மத்தூண் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்திலும் உலகின் முதல் முறையாக மர்மத்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த மர்மத்தூண் சில நாட்களில் மர்மமாக மறைந்து போனது. இதையடுத்து ரோமெனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 30 நகரங்களில் திடீரென தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மர்மமான முறையில் மறைந்து வந்தது. அந்தவகையில் இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் […]

Categories

Tech |