கனடாவில் தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் மிசிசாகா நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு காவல்துறை அதிகாரி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக அவர் தப்பிவிட்டார். இது […]
Tag: மர்மநபர்
ஜெருசலேமில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் மூன்று நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடக்கும் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் மூவர் உயிரிழந்ததோடு, ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பின் நடந்தே தப்பி […]
கனடா நாட்டில் வசிக்கும் இங்கிலாந்தை சேர்ந்த நபர்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் லேங்கலி என்ற நகரில் இருக்கும் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் வாழும் பகுதிக்கு ஒரு மர்ம நபர் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அவர், திடீரென்று அங்கிருக்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலத்த […]
அமெரிக்காவில் சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. சமயத்தில், திடீரென்று ஒரு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில், ராபர்ட் கிரிமோ என்ற 22 வயதுடைய இளைஞர் கைதாகியுள்ளார். இது பற்றி […]
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்மநபர் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் துல்ஷா என்னும் நகரத்தின் செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனைக்குள் ஒரு மர்ம நபர் நுழைந்து திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார். இதில் 4 பேர் பலியானதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். மேலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்திருக்கிறார். இந்த தாக்குதலில் பல பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? என்று […]
நெதர்லாந்தில் இருக்கும் விவசாய பண்ணையில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் அல்ப்லாசர்டாம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு விவசாய பண்ணையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். எனவே, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், […]
சென்னை ஐகோர்ட் வக்கீல் வெட்டிக் கொல்ல முயன்ற 6 பேர் சேர்ந்த கும்பலை எண்ணூர் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஹரிகுமார்(37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் மாவட்ட துணை அமைப்பாளராக தி.மு.க வக்கீல் பிரிவில் இருக்கிறார். இந்நிலையில் ஹரிகுமார் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூரில் இருந்து காரில் வீட்டிற்கு சென்றபோது எர்ணாவூர் கன்னீலால் லே- அவுட் அருகே வைத்து 3 […]
கல்லூரி மாணவியை பேசி மயக்கி சேலம் அழைத்து சென்று தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் கல்லூரி மாணவி வசித்து வருகிறார் இவர் தர்மபுரியில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகின்றார். கடந்த 30ஆம் தேதி இந்த மாணவி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் பேருந்தில் ஏறி மாணவிக்கு அருகில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் உனது […]
தென்கொரிய நாட்டில் அதிபர் தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் ஆளும் கட்சித் தலைவர் மர்ம நபரால் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலில் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆளும் கட்சித் தலைவரானா சாங் யங்-கில்- பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரின் பின் பக்கத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை சுத்தியைக்கொண்டு பலமாக அடித்தார். இதில் அவரின் மண்டை உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவரை […]
அமெரிக்காவில் நேற்று காலையில் தேவாலயத்தில் மர்ம நபர், பயங்கரமான ஆயுதங்களுடன் நுழைந்து 4 நபர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு நபர் காவல்துறையினரை தொடர்புகொண்டு, டெக்ஸாஸ் கோலிவில்லி என்ற நகரின் தேவாலயத்தில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த தேவாலயத்தை சுற்றி 40 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தினர். அந்த மர்ம நபர், […]
மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த மர்ம நபரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பெல்நகரில் ஓய்வுபெற்ற போலீசாரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயம் உள்ள சிக்னலை மீறி சென்றுள்ளார். அப்போதுஅங்கு வந்த மர்ம நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியதற்காக மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதாக ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு கோட்டை காவல் நிலையத்திற்கு வந்து அவதார தொகையை செலுத்திவிட்டு மோட்டார்சைக்கிளை […]
பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 4½பவுன் தாலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வளையனேந்தல் கிராமத்தல் கருப்பையா மற்றும் மனைவி ராமாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமாயி சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பறித்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக எமனேஸ்வரம் பஜாருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு பரமக்குடிக்கு சென்ற ராமாயி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இதனைதொடர்ந்து […]
பிரிட்டனில் குடியிருப்பு ஒன்றில் ஒரு இளம்பெண் மர்மமாக கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தில் நியூட்டன் பகுதியில் இருக்கும் Unett என்ற வீதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் இளம் பெண் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குடியிருப்புக்குள் சென்ற காவல்துறையினர், அதிர்ச்சியடைந்தனர். அங்கு, பல தடவை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஒரு இளம்பெண் உயிரிழந்து கிடந்துள்ளார். அங்கு வேறு ஒருவரும் இல்லை. காவல்துறையினர் வரும் சமயத்தில் […]
ரஷ்யாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த மர்மநபர் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் சைபீரிய நகர் தியுமெனில் 5 மாடி கொண்ட கட்டிடத்தில் Sberbank என்ற பெரிய வங்கி முதல் தளத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் பயங்கரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு வங்கிக்குள் நுழைந்துள்ளார். அதன் பின்பு அங்கிருந்த இரண்டு பணியாளர்களை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Russia: Hostage taking situation in Sberbank branch in Tyumen. 2 hostages, suspect […]
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஆசிரியர் பணிக்கு மர்ம நபர் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பெயரில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தோனியின் தந்தை பெயர் சச்சின் டெண்டுல்கர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆசிரியர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எந்த பதிலும் வராததால் அந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இந்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜெர்மனியில் மர்மநபர் சாலையில் திடீரென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியில் உள்ள Thuringia என்ற மாநிலத்தில் இருக்கும் Erfurt என்ற நகரத்தில் கடந்த இன்று காலை 6 மணியளவில் ஒரு நபர் திடீரென்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே காவல்துறையினர், நகரத்தில் உள்ள மக்கள் […]
காரில் வைத்திருந்த பையை திருட முயன்ற மர்ம நபரிடம் போராடிய பெண் ஒருவர் தன்னுடைய விரலை நிரந்தரமாக இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தலைநகரமான பாரிஸ் நாட்டிற்கு கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் வந்துள்ளார். அதன்பின் பாரிசிலிருந்து புறப்பட நினைத்த அந்தப் பெண் தன்னுடைய காரில் அவருடைய கைப்பையை போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் காருடன் போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் தெருவில் அன்வர் அலி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்து […]
சுவிட்சர்லாந்தில், மர்மநபர் ஒருவர் USB கிளையில், பல ஆயிரம் யூரோக்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Römerhofplatz என்ற நகரில் இருக்கும் UBS கிளையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4:30 மணிக்கு முகமூடியுடன் ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்பு திடீரென்று கத்தியை காட்டி அங்குள்ள பணியாளர்களை மிரட்டியுள்ளார். இதில் பதறிய பணியாளர்கள் அப்படியே நின்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்த நபர் பல ஆயிரம் யூரோ பணத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார். […]
லண்டனில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு பேருந்துகளில் ஏறி பயணிகள் இருவரை மிரட்டி பதற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் கிரிக்கிள்வுட்டில் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு ஒரு பேருந்து நின்றுள்ளது. அதில் ஒரு நபர் வேகமாக ஏறி, பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்றிருக்கிறார். அதன் பின்பு திடீரென்று கத்தியிருக்கிறார். இதில் பதறிப்போன அந்த பெண்ணின் மீது, தான் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து […]
அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு வெளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி என்ற நகரத்தில் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு வெளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திடீரென்று தாக்குதல் நடத்தியதற்கான காரணம் […]
லண்டன் ரயில்நிலையத்தில் மர்மநபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் சிசிடிவி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள பெக்ஸ்லே ரயில்நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி அன்று மாலையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு நபர் அவருக்கு பின்னால் வந்து அவரை தள்ளி விட்டுள்ளார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் கையிலிருந்த செல்போனை கீழே போட்டுள்ளார். அதனை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி […]
பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்பு கோவில் பகுதியில்அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது தற்போது முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் அந்த டாஸ்மாக் கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடிப்பதற்காக சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் […]
ஆப்கானிஸ்தான் மசூதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை மர்ம நபர் குருவியை போல் சுட்டு தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணம் ஜலாலாபாத் பகுதியைச் சேர்ந்த மசூதி ஒன்றில் நேற்று இரவு கையில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்தவர்களின் மீது திடீரென எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து கவர்னர் ஜியா […]
அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பெட்எக்ஸ் என்ற பன்னாட்டு லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் எப்பொழுதும் போல் பணிகள் நல்ல முறையில் நடந்த கொண்டிருந்தது. அப்பொழுது இரவு நேர பணியாளர்கள் பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது எவரும் எதிர்பாராத விதமாக மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் […]
சென்னையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்த மர்மநபர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் ஏ.டி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது.இந்நிலையில் அதிகாலை 2.30மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த ஏ.டி.எம் மையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முரளி என்ற போலீஸ்காரர் ஏ.டி.எம் மையத்திற்குள் இருந்து சத்தம் […]
லண்டனில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை மர்மநபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் லண்டனில் உள்ள Staford Hill என்ற சாலையில் 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துணியால் அந்த பெண்ணின் முகத்தை மூடி வயிற்றில் பலமாக இரண்டு, மூன்று முறை குத்தியுள்ளார். பின்னர் அந்தப் பெண் போராடி அந்த நபரிடமிருந்து […]
பிரிட்டனில் 9 இடங்களில் பாலியல் தாக்குதல் செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பிரிட்டனில் உள்ள ஒரு பூங்காவில் மர்ம நபர் ஒருவர் காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை 9 பாலியல் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். அந்த மர்ம நபர் தலையில் முக்காடு போட்டு ஒரு சைக்கிள் ஓட்டி வந்து ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு இதுபற்றி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.விசாரித்ததில் […]
இந்திய பெண்ணை மணப்பதாக கூறி மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு வலைத்தளம் மூலம் அவருக்கு நபர் ஒருவர் அறிமுகமானார். அவர்,தான் பிரிட்டனில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கடந்த நவம்பர் மாதம் இருவரும் நெருக்கமாக பேசியுள்ளனர். அதன்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் தான் மணக்கவிருக்கும் […]
லண்டனில் மூன்று இடங்களில் சில்மிஷம் செய்த மர்ம நபர் குறித்த புகைப்படம் சிசிடிவியில் கிடைத்துள்ளது. லண்டனில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி 14 வயதுடைய சிறுமி ஒருவர் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின் இருக்கையில் ஒரு நபர் அமர்ந்திருந்தார். அந்த மர்ம நபர் சிறிது நேரம் கழித்து காரணம் எதுவும் இல்லாமல் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமியை தலையில் தாக்கினார். பின்பு மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு பேருந்திலிருந்து இறங்கி சென்றார். அதன்பின் அதே நாள் […]
சென்னையில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி மோதிரங்களை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் சாலை துவாரகா நகரின் மூன்றாவது தெருவில் வசிக்கும் 65 வயதுடைய மூதாட்டி ரவணம்மா. இவருக்கு பிரசாத் என்ற மகன் இருக்கிறார். இவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் சென்னை மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ரவணம்மா சென்று கொண்டிருக்கையில் அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் […]
மர்மநபர் ஒருவர் பொது இடத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள லியோனிங் என்ற மாகாணத்தில் இருக்கும் கெயுவான் என்ற நகரில் உள்ள பின்லாந்து ஸ்டீம் பாத்திற்கு வெளியே திடீரென வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் பலரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த நபரின் வெறிச்செயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த காவல்துறையினர் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அவரை […]
திரைப்பட நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் திருவான்மியூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இன்று அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர்கள் அனைவருக்கும் பழக்கம் போல மிரட்டல் விடும் மாரகாணத்தை சேர்ந்த நபரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]
பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாய் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அரகெரே பகுதியில் நாகபூஷண் என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நண்பருக்கு கூகுள் பே மூலமாக 300 ரூபாய் அனுப்பி இருக்கிறார். ஆனால் அவருடைய நண்பருக்கு அந்த பணம் செல்லவில்லை. உடனடியாக நாகபூஷண் வாடிக்கையாளர் சேவை மைய […]