Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுவரில் துளையிட்ட மர்மநபர்கள்…. 100க்கும் மேற்பட்ட பாட்டில்கள் கொள்ளை…. போலீஸ் விசாரணை….!!

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடில் இருந்து நார்த்தாம்பூண்டி செல்லும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் சிலர் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கடையின் மேற்பார்வையாளர் அண்ணாமலை உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கலசபாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்களை கொண்டு விசாரணை […]

Categories
உலக செய்திகள்

மர்மநபர்கள் வெறிச்செயல்…. துண்டுகளாக்கப்பட்ட காளி கோயிலின் சாமி சிலைகள்…!!!

வங்காள தேசத்தில் காளி கோவிலில் இருக்கும் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில்,  நுழைந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்து, துண்டுகளாக்கி அதனை எடுத்து சென்று சிறிது தூரத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, ஆற்றில் சிலைகளை கரைக்கும் நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இருந்த மகாத்மா சிலை சேதம்… ஆபாச வார்த்தை எழுதிய மர்ம நபர்கள்… இந்தியா கடும் கண்டனம்…!!!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் இந்து கோவிலுக்கு முன்புறம் இருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் குயின்ஸில் இருக்கும் கோவிலின் அருகில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதில், அவர்கள், மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதி சென்றிருக்கிறார்கள். இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக அமெரிக்க நாட்டில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் கொலை… மர்மநபர்கள் துப்பாக்கிசூடு…!!!

பாகிஸ்தான் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருக்கும் கான் மாவட்டத்தின் தராபன் காலன் பைபாஸ் சாலையில் ஒரு வாகனத்தில் போதைப்பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்ற போது திடீரென்று வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் இருவர் பலியானதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முதியவரிடம் வழிப்பறி…. மோட்டார் சைக்கிளை மறித்து பகல் கொள்ளை…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காதகிணறு சாஸ்திரி நகரில் முருகையா என்பவர்  வசித்து வருகிறார்.  இவர்  சம்பவத்தன்று  தன்னுடைய  மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால்  வந்து  கொண்டு  இருந்த  மர்மநபர்கள் சிலர்  முருகையாவை  வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு  தப்பிச் சென்றுள்ளனர்.  இது குறித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில்  […]

Categories
உலக செய்திகள்

“பட்டப்பகலில் பயங்கரம்!”….. சாலையில் சிறுமியை கொன்ற கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசிக்கும் Melissa என்ற 8 வயது சிறுமி நேற்று முன்தினம் அவரின் தாயோடு சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சில மர்ம நபர்கள் ஒரு இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது தவறுதலாக சிறுமி மீது குண்டு பாய்ந்தது. அதன்பிறகு சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி […]

Categories
உலக செய்திகள்

“மகனுடன் வாகனத்தில் சென்ற நபர்!”… திடீரென்று துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்… கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…!!

கனடாவில் தன் மகனுடன் வாகனத்தில் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Coquitlam என்னும் நகரத்தில் ஒரு நபர், தனது 9 வயது மகனுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் காயமடைந்தார். எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணை…!!

அடுத்தடுத்த கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள குமணன்தொழு கிராமத்தில் விருமாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல விருமாண்டி கடையை திறப்பதற்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 8,000 ரூபாய் திருடு போனது தெரியவந்துள்ளது. இதேபோல் விருமாண்டி பெட்டி கடைக்கு அடுத்துள்ள முத்தையா என்பவரின் பலசரக்கு கடையில் இருந்த 4,000 ரூபாயும் திருடு போயுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள்… பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து 20,000 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை வழக்கம்போல பூஜை செய்வதற்காக வந்த பூசாரி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கோவில் நிர்வாகிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விஷேசத்திற்கு சென்ற வக்கீல்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் வலைவீச்சு…!!

பட்ட பகலில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் பார்த்திபன் என்பவர் அவரது மனைவி மோகனபிரியாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் வக்கீலாகவும், மோகனபிரியா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நமகல்லுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள் பார்த்திபன் வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடைக்குள் நுழைந்த மர்மநபர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

துணிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள், ஸ்பீக்கர் என பல பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள பாசி பவளம் தெருவில் சிக்கந்தர் துல்கருணை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பார்த்திபனூரில் துணி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிக்கந்தர் வழக்கம்போல கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்த சிக்கந்தர் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை… ஓசூர் அருகே மர்ம கும்பல் கைவரிசை….!!!

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் லாரியில் கொண்டு செல்லப்பட்டு இருந்த ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை கர்நாடக எல்லையான தேவ சமுத்திரம் என்ற இடத்தில் மடக்கிப் பிடித்த மர்ம கும்பல் ஓட்டுநரையும் உதவியாளரையும் தாக்கிவிட்டு செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கியூபா தூதரகத்தில் பற்றி எரிந்த தீ.. பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்.. வெளியான புகைப்படம்..!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கியூபா தூதரகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் வளாகம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருக்கும் கியூபா தூதரகம், தங்கள் வளாகத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறது. அதாவது இத்தூதரகத்தில், பெட்ரோல் குண்டுகளை மர்மநபர்கள் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வளாகம் முழுவதும் பற்றி எரிந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Denunciamos el ataque terrorista con cocteles molotov contra nuestra Embajada […]

Categories
உலக செய்திகள்

சிறுவனை கடத்திச்சென்ற மர்மநபர்.. விவேகமாக செயல்பட்டு காப்பாற்றிய தாய்.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் பகல் நேரத்தில் அம்மாவுடன் சென்ற சிறுவனை மர்மநபர் கடத்த முயன்ற வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Queens என்ற இடத்தில் இருக்கும் ஒரு சாலையில் Dolores Diaz Lopez என்ற 45 வயதுடைய பெண் தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது ஒரு நபர் வாகனத்திலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்து ஒரு குழந்தையை தூங்கி வாகனத்தில் ஏற்றி விட்டார். இதனால் பதறிப்போன Dolores, “கடவுளே என் குழந்தை” என்று அலறியபடி […]

Categories
உலக செய்திகள்

“துப்பாக்கிசூடு தாக்குதல்!”.. படுகாயங்களுடன் உயிர் தப்பிய அமைச்சர்.. உடனிருந்த மகள் பலி..!!

கோண்டாவில், ராணுவத்தளபதி Katumba Wamala, சென்ற வாகனத்தில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவரின் மகள் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோண்டாவில் ராணுவ தளபதி மற்றும் நாட்டின் பணிகள், போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும், Katumba Wamala என்பவர் Kisaas-ல் இருக்கும் Kisota என்ற சாலையில், வாகனத்தில் தன் மகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், அவரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிட்டு போனாலும் இப்படி செஞ்சிருக்காங்க…. அலுவலக உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மர்ம நபர்கள் அலுவலகத்தில் பூட்டிய கதவை உடைத்து 3,60,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கராயர் பகுதியில் பத்திரம் முடித்துக் கொடுக்கும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் பூட்டிய கதவை உடைத்து உள்ளே இருந்த 3,60,000 ரூபாயை திருடி சென்றனர். அதன்பின் வழக்கம்போல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு போன இடத்தில் இப்படியா….? இங்க தானே விட்டுட்டு போனேன்…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்…..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்  திருடு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பூண்டி மாதா ஆலயம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு திருமண மண்டபத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சதீஷ் […]

Categories
உலக செய்திகள்

இறுதி சடங்கில் 9 பேர் பலி… என்ன நடந்தது தெரியுமா?…!!!

மெக்சிகோவில் நடந்த இறுதி சடங்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே இருக்கின்ற குர்னாவாக்கா என்ற நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியுடன் இறுதி சடங்கில் நுழைந்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உடூருவிய மர்ம நபர்கள்… பெண் ஒருவர் கைது…!!!

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேச பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவுக்குள் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெறுவதாக எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தின் நாடியா நகரில் சிலர் சந்தேகத்திற்குரிய வகையில் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். காவல்துறையினரை கண்டவுடன் அவர்கள் அனைவரும் தப்பிச் செல்ல முயன்றனர். அதன் பின்னர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்… 4 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் மர்ம நபர்கள் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் நடந்துள்ளது. அதுமட்டுமன்றி நகரின் வேறு இரண்டு இடங்களிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ஒரே இரவில் 4 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வெற்றிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க போவதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அப்பகுதி காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழுவை வரவழைத்து ரஜினிகாந்தின் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. போயஸ் தோட்டம் பகுதி முழுவதும் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதல் […]

Categories

Tech |