Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டியில் லாக்கர்…. மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!!

குப்பைத் தொட்டியில் லாக்கர் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கோ. புதூரில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரதியார் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அடகு கடையில் இருந்த லாக்கரை திருடியுள்ளனர். அந்த லாக்கரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை எடுத்துச் சென்று உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற முதியவர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

முதியவர் வீட்டின் கதவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மல்லிங்காபுரத்தில் வரதராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு திருப்பூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முதியவர் ஊருக்கு சென்ற மறுநாள் வரதராஜ் வீட்டின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் சடைச்சி என்பவர் உடனடியாக வரதராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வரதராஜ் உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் நிறுத்தி வைத்த வாகனம்… வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…மர்ம நபர்கள் கைவரிசை…!!

வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒருங்கினைந்த கடல் உணவு பூங்கா வளாகம் இருந்து வருகின்றது. தற்போது பூங்காவில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வரும் சரவணன் என்ற இளைஞன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் அவரது அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை அறையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து திருட்டு முயற்சி… கடைக்காரருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!

டீக்கடைக்காரர் வீட்டில் திருடிய மர்மநபர்கள் அடுத்தடுத்த வீட்டில் திருட முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள மேட்டு தெருவில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரிய தேர்நிலையம் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சேகர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையறிந்த மர்ம நபர்கள் சரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடைக்கப்பட்ட பின் கதவு… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் தீவிர விசாரணை…!!

வீட்டின் பின் கதவை உடைத்து 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அருள் நகரில் அந்தோணி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் அவரது மனைவி அல்போன்சா மற்றும் இரண்டு மகள்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்சா அவரது ஒரு மகளுடன் தாலுகா அலுவலகத்திற்கும், மற்றொரு மகள் டியூசனுக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முத்துதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினருடன் பாலற்பட்டியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் […]

Categories

Tech |