ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மர்மநோய் தாக்கி கால்நடைகள் கொத்துக் கொத்தாக மடிந்துவருகிறது. இந்த இரு மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கு அதிகமான கால்நடைகளும், பஞ்சாப்பில் 400க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. இது அந்த மாநிலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மர்மநோயை கட்டுப்படுத்த மிகப் பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை என்றும் கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையில் கொண்டு செல்வதை தடுக்க […]
Tag: மர்மநோய்
வடகொரிய நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு மர்ம நோயால் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா நாட்டின் Hwanghae என்னும் மாகாணத்தில் இருக்கும் 800 குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். இந்த நோயால் பாதிப்படைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுகாதார பணியாளர்கள், குப்பைகள் கிடக்கும் இடங்களை சுத்தம் செய்து வருகிறார்கள். இதற்கு முன்பே, வடகொரியா உணவு பற்றாக்குறை, கொரோனா தொற்று போன்றவற்றால் கடுமையாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் இந்த […]
200க்கும் அதிகமான மக்கள் தீடிரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மர்மநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 46 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என மொத்தம் 278 பேர் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், கீழே விழுதல் போன்ற அறிகுறிகளோடு ஒருவர் பின் ஒருவராக, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே பகுதியைச் […]