Categories
உலக செய்திகள்

வானத்திலிருந்து விழுந்த வெள்ளை நிற பொருள்.. இலங்கை மக்கள் கூறிய தகவல்..!!

இலங்கையில் ஒரு சில இடங்களில் வானத்திலிருந்து, சிலந்திக்கூடு போன்று ஒரு பொருள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அம்பாறை, தெஹிஅத்தகண்டிய மற்றும் கிராதுருகோட்டை போன்ற பிரதேசங்களில், நேற்று காலை நேரத்தில், சிலந்தி கூடு போல ஏதோ ஒன்று, வானத்திலிருந்து பறந்து வந்தது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியுள்ளதாவது, வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் நூல் போல ஒன்று வானத்திலிருந்து பறந்து வந்து தரையில் விழுந்தது. பகுதி முழுக்க அந்த நூல் படர்ந்தது. […]

Categories

Tech |