Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென வந்த துர்நாற்றம்”… மாடிப்படிக்கு அடியில் இருந்த பிணம்… சிசிடிவியில் வெளியான அதிர வைக்கும் காட்சி..!!

புவனகிரி பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகில் வங்கி ஒன்றின் முதல் தளத்தில் நிதி நிறுவனத்தில், ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு கீழ்ப்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் […]

Categories

Tech |