Categories
தேனி மாவட்ட செய்திகள்

உயிரிழந்தது எப்படி…. பிணமாக கிடந்த காவலாளி…. பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை….!!

தொட்ட காவலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்று கோம்பை செல்லும் பகுதியில் உள்ள அருங்குளம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்திற்கு புதுச்சேரியை சேர்ந்த நாவப்பன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று நாவப்பன் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக குரங்கணி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து […]

Categories

Tech |