Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அறைக்கு சென்ற மாமியார்…. மருமகளுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசன் அழிவிடைதாங்கி கிராமத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி வசித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எந்த தகவலும் தெரிவிக்கவில்லை… சந்தேகமடைந்த காவல்துறையினர்… பாதி எறிந்த பெண் உடல் மீட்பு…!!

தேனி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உயிரிழந்த பெண்ணின் உடலை எரித்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டி பகுதியில் கல்யாணகுமார் அவரது மனைவி ரஞ்சிதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கல்யாணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் வந்த புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் மகளிர் காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துருக்கும்… மர்மமான முறையில் உயிரிழந்த பெண்… பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் பகுதியில் ஜானகி(50) என்பவர் அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானகியின் 25 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அவர்களது மகன் ராமச்சந்திரன் சென்னையில் டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜானகி தையல் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த […]

Categories

Tech |