Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்….. வெடித்தது வன்முறை….. தடியடி…… பெரும் பதற்றம்…..!!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி கேட்டு மாணவ உறுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் […]

Categories
பல்சுவை

மெக்சிகோவில் இருக்கும் மர்மமான இடம்…. போன், டிவி எதுவுமே செயல்படாது…. எதற்காக தெரியுமா…?

மெக்சிகோவில் Zona Del Silenencio என்ற இடம் இருக்கிறது. இந்த இடத்தில் ரேடியோ சிக்னல்கள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட எந்த ஒரு தகவல் தொடர்புகளையும் பெற முடியாது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த ஏவுகணை அந்த இடத்திற்கு மேலே சென்றபோது திடீரென சிக்னல் கிடைக்காமல் zone of silence கீழே விழுந்துவிட்டது. இது எதற்காக நடந்தது என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் பல வருடங்களாக எதற்காக அந்த […]

Categories
பல்சுவை

குதிரை சிலைகளில்…. மறைந்திருக்கும் மர்மம்…. இதோ சுவாரஸ்ய தகவல்….!!!

நாம் பார்க்கும் குதிரை சிலைகள் பொதுவாக 3 விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த குதிரை சிலைகள் எதற்காக 3 விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது குதிரை சிலையில் 4 கால்களும் தரையில் இருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் இயற்கையாக மரணமடைந்தவர்கள் என்று அர்த்தம். அதன் பிறகு குதிரை சிலையில் 1 கால் மட்டும் தூங்கியிருந்தால் குதிரைக்கு மேலே அமர்ந்திருப்பவர் போரில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த முடியாமல் இறந்திருக்கிறார் என்று அர்த்தம். இதனையடுத்து குதிரை சிலையின் […]

Categories
பல்சுவை

உலகத்தையே வியக்க வைத்து இறந்து போன மனிதன்….. அவர் யாரு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

தேசிய அளவிலான மிகவும் பிரபலமான கூடைப்பந்து விளையாட்டு வீரர் பீட் மராவிச். இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை தான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். இவர் தான் உயிரோடு இருக்கும்போதே நான் இப்படித்தான் இறந்து போவேன் என்று இந்த உலகத்திற்கு தெரிவித்தவர். பீட் மராவிச்சை பியர் கண்ட்ரி டைம்ஸ் செய்தித்தாள் நிறுவனம் ஒரு நேர்காணலுக்கு அழைத்து பேட்டி எடுத்துள்ளனர். அந்தப் பேட்டியின் போது அவர் சொன்ன வார்த்தை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நான் என்பிஎல்-லில் பத்து […]

Categories
பல்சுவை

கை அசைவில் வித்தியாசம்….. ரஷ்ய அதிபர் நடைக்கு பின்னால் உள்ள மர்மம்….!!!

ரஷ்ய பிரதமராக 18 வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டவர் விளாடிமிர் புதின். உலக வரலாற்றில் உலக அரசியலில், ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் என்று அன்று யாரும் கருதி இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்க நபர். தற்காப்பு கலை, ஐஸ்ஹாக்கி, பனிச்சறுக்கு, விலங்குகள் பாதுகாப்பு, தற்காப்பு கலைகள் என்று அனைத்தையும் தனது வாழ்வில் கற்றுக் கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ போல வாழ்ந்து வருகிறார். ரஷ்யா உக்ரேன் போருக்கு பிறகு […]

Categories
பல்சுவை

“STONEHENGE” ஏலியன்களால் கட்டப்பட்டதா?…. பல்லாயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் மர்மங்கள்…!!!

உலகில் ஆச்சரியமூட்டும் இடமாக இருக்கும் Stonehenge குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டில் உள்ள வில்ட்ஷயர் என்ற இடத்தில் Stonehenge உள்ளது. இந்த இடம் தற்போது பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்த Stonehenge சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும். இது ஒரு சுடுகாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒவ்வொரு பாறைகளும் 12 அடி உயரமும், 25 டன் முதல் 500 டன் வரை எடையும்  கொண்டுள்ளது. இவ்வளவு […]

Categories
தேசிய செய்திகள்

எப்படி இறந்தார்னு தெரியல… கொலையா..? தற்கொலையா..? திருட்டு வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்… மர்ம மரணம்…!!!

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முகமது பாஷா ,சித்தூர் 2- டவுன் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதேபோல் சித்தூரை சேர்ந்த இம்தியாஸ் ஆயுதப் படையில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இரவில் ரோந்து பணிக்கு செல்லும்போது, அங்குள்ள கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் திருட்டு போனது. இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் சித்தூர் 2- டவுன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலுக்கு தானே போனாங்க… பார்த்ததும் கதறி அழுத தம்பி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வயலுக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமிபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பார்வதி தனது வயலுக்கு சென்று விட்டு வருவதாகக் தனது கணவரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு பார்வதி சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது தம்பியான வைரவசாமி என்பவர் பார்வதியைத் தேடி சென்றார். அப்போது அங்குள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் மர்ம மரணம்… 8மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!!

சிவகங்கையில் கள்ளக்காதலுடன் வசித்த கீர்த்திகா எனும் பெண்ணின் 8மாதக் குழந்தை மர்மமான முறையில் இறந்ததால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் ஜெயபாலாஜி தெருவை சேர்ந்தவர் வள்ளி என்பவர். இவருக்கு கீர்த்திகா எனும் 22 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகாவிற்கும், அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு எட்டு மாதம் நிரம்பிய இரட்டை கைக்குழந்தை உள்ளது. ஆனால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகை மரணம்… தொடரும் மர்மம்… முக்கிய தகவல்…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை பற்றி ஆர்டிஓ இன்று முதல் விசாரணையைத் தொடங்க உள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரின் தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… சிக்கும் அரசியல் பிரமுகர்… பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ராவிற்கு வாட்ஸ்அப் மூலமாக அரசியல் பிரமுகர் ஒருவர்  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: சித்ரா மரணத்தில் மர்மம்… இனிதான் இருக்கு Twist…!!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி இன்று தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து […]

Categories
உலக செய்திகள்

மாயமான கணவர்…. மனைவி, குழந்தைகள் மரணம்…. கொலையா…? தற்கொலையா…? நீடிக்கும் மர்மம்…!!!

கழுத்து இறுக்கப்பட்டு தாய் மற்றும் பிள்ளைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டில் பாலிண்டீர் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு இந்திய குடும்பத்தினரை சில நாட்களாக வெளியே காணவில்லை என்பதால் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கதவின் வழியாக தண்ணீர் பெருகி வாசலுக்கு வெளியே வந்து கொண்டிருந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அங்கு சீமா பானு(36) என்ற இளம்பெண் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு இறந்து […]

Categories
உலக செய்திகள்

காது அறுக்கப்பட்டு… இறந்து கிடக்கும் குதிரைகள்… இணைய சவாலா?… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

மர்மமான முறையில் குதிரைகள் காது அறுபட்டு உயிர் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது பிரான்சில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ஐந்து குதிரைகள், ஒரு குட்டி குதிரை, ஒரு கழுதை ஆகிய விலங்குகள் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நார்மாண்டி என்ற பகுதியில் ஒரு காது அறுக்கப்பட்ட நிலையில் இரண்டு குதிரைகள் இறந்து கிடந்துள்ளது. ஜூன் மாதத்திலும் இதேபோன்று இரண்டு குதிரைகள் […]

Categories
உலக செய்திகள்

இது கிம் இல்லை…! ”போலியை நடமாட விடும் அதிபர்” அதிர்ச்சி தகவல் …!!

இருபது நாட்களுக்குப் பிறகு வெளியுலகிற்கு வந்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உண்மையான கிம் தானா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது உலக நாடுகள் கொரோனா தொற்றினால் பெரும் பாதிப்படைந்து திணறி வரும் சூழலில் அணுஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை தன் பக்கம் திருப்பிய சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்ற பின்னர் சுமார் 20 நாட்கள் வேறு எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் […]

Categories
ஆன்மிகம் இந்து

இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது.. இந்த 5 கோவில்கள்..!!

இன்று நவீனம் அடைந்த இந்த உலகில் கூட இன்னும் விடை தெரியாத பல மர்மங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட 5 மர்ம கோவில்களை பற்றி இந்த பார்ப்போம். 1. வீரபத்திர கோவில் – ஆந்திரா:  கிபி 1650 ஆம் ஆண்டில் ஆந்திராவிலுள்ள அனந்த்பூரில் கட்டப்பட்ட கோவில்தான் வீரபத்திரர் கோவில். இக்கோவில் சுமார் 70 மாபெரும் தூண்கள் கொண்டு உள்ளன. அவற்றில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 70 அடி உயரம் […]

Categories

Tech |