Categories
உலக செய்திகள்

“ஸ்டோன் ஹெஞ்ச்”… தீர்க்க முடியாத மர்மங்கள்…. விடைதெரியாத புதிர்கள்…..!!!!!

இங்கிலாந்திலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்றுவரை விளக்க முடியாத பல்வேறு மர்மங்களை தனக்குள் கொண்டுள்ளது. இந்த ஸ்டோன்ஹெஞ்ச் யாரால்?.. ஏதற்கு கட்டப்பட்டது என்பதுதான் பெரிய மர்மமாகவே இருக்கிறது. இதனிடையில் சிலர் இது தானாகவே உருவாகி இருக்குமோ என்றும் சந்தேகிக்கின்றனர். அந்த ஸ்டோன் ஹெஞ்சிலுள்ள ஒவ்வொரு கற்களும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், 7 மீட்டர் உயரமும் கொண்டு உள்ளது. இந்த கற்கள் அனைத்தும் 250 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த மலைப்பிரதேசங்களில் இருந்து வெட்டி எடுத்துக்கொண்டு […]

Categories

Tech |