Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து இறக்கும் கன்றுக்குட்டிகள்…. வேட்டையாடும் மர்ம விலங்கு…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்று குட்டிகள் உயிரிழந்தது. இந்நிலையில் ராதாபுரம் கிராமத்தில் வசிக்கும் மதர்ஷா என்பவருக்கு சொந்தமான கன்று குட்டிகளை கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாலை வந்து பார்த்த போது அதில் ஒரு கன்றுக்குட்டி மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் 2 கன்று குட்டிகள் ஆபத்தான […]

Categories

Tech |