Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மர்ம ஆசாமியின் நடமாட்டம்…. அச்சத்தில் பொதுமக்கள்…. காவல்துறையினருக்கு கோரிக்கை….!!!

மர்ம ஆசாமியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனியில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரவு நேரத்தில் மேலாடை அணியாமல் முகமூடி அணிந்துகொண்டு ஒருவர் திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இவர்கள் துக்க வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளில் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்று விடுவார்கள். இந்த […]

Categories

Tech |