Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மர்ம காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு”…. சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம்….!!!!!!

மர்ம காய்ச்சலால் எட்டாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் வேல் நகர் நாலாவது தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் பூஜா. இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சென்ற சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்ற 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் சுகாதார அதிகாரிகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் மர்ம காய்ச்சல்…. இதுதான் அறிகுறிகள்…. ஆய்வுப் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சி பகுதிகளில்  கொரோனா தொற்று வேகமாக குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் மர்ம காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமான உடல் வெப்பநிலையும் கொண்டு காணப்படுகிறது. தலைவலி, இருமல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்ததோடு இந்த பாதிப்புடன் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது நெல்லை மாநகராட்சியில் இந்த மர்ம காய்ச்சலினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… அடுத்த ஆபத்து… தீவிரமாக பரவும் காய்ச்சல்… 2 பேர் உயிரிழப்பு…!!!

நெல்லையில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று  வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் படுபவர்கள் பகல் நேரங்களில் நன்றாக இருப்பதாகவும், மாலை நேரங்களில் இந்த காய்ச்சல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக  தலை சுற்றல், தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பாதிப்புடன் பலர் […]

Categories
மாநில செய்திகள்

“மர்ம காய்ச்சல்”: தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள்…. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி….!!!!

தென்காசியில் ஆயிரக்கணக்கானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரிசோதனையை அதிகரிக்க மாவட்ட சிஐடியு செயலாளர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில், தென்காசியில் திடீரென ஆயிரக்கணக்கான மக்களுக்கு மர்ம காய்ச்சல், தலைவலி, சளி, கை கால் வலி, அதிகமான சோர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோணா பரிசோதனை மையம் செயல்படவில்லை. பல நேரங்களில் கொரோனா பரிசோதனை மையத்தில் ஆளில்லாமல் உள்ளது. கொரோனா பரிசோதனை எடுக்கப்படாமல் தடுப்பூசி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரவி வரும் மர்ம காய்ச்சல்… 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…. ஒரே நாளில் 2 சிறுமிகள் பலி…!!

மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த 7ஆம் வகுப்பு சிறுமிக்கும், புதுத் தெருவைச் சேர்ந்த 2ஆம் வகுப்பு சிறுமிக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் கீழக்கரை பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது தெரியாம குடிச்சிட்டோம்… மர்ம காய்ச்சலால் அவதி… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

குடிநீர் தொட்டியில் குரங்கு இறந்து கிடந்ததால் அந்த தண்ணீரை குடித்த கிராமமக்கள் மர்ம காய்ச்சலில் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்கோள் பட்டியில் 700க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலமாக சுற்றிருக்கும் கிராமப் பகுதிகளுக்கு வழங்கபட்டு வந்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் கிராமப்புறத்தில் உள்ள பொதுமக்கள் தொட்டியின் மேல்பகுதியில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் தண்ணீருக்குள் அழுகிய நிலையில் ஒரு குரங்கு இறந்து கிடந்ததை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை தாக்கும் மர்ம காய்ச்சல்”… மூவர் பலி… அதிர்ச்சியில் மக்கள்..!!

கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், இதுவரை 45 க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்… குழந்தைகளை தாக்கும் மர்ம காய்ச்சல்… மூவர் பலி… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் புதிதாக பரவிவரும் தொற்றுநோயால் இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தக் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. ம்துரையில் மட்டும் இதுவரை 45க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவிவருவதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் […]

Categories

Tech |