Categories
உலக செய்திகள்

பக்கத்துல போனலே உள்ள இழுக்குது …. ரொம்ப நாளாவே மர்மமா இருக்குது …. பிரபல நாட்டில் உள்ள மர்ம கிணறு …!!!

இருளாகவே இருக்கும் இந்தக் கிணறு மர்மமாக இருப்பதாக அப்பகுதி மக்கள்  கூறுகின்றனர். ஏமன் நாட்டின் ஏமன்- ஓமன் எல்லையில் உள்ள மஹ்ரா பாலைவனப் பகுதியில் இருக்கும் கிணறுதான் பல மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்த இயற்கையான கிணறு 90 அடி அகலமும் 300 முதல் 750 அடி ஆழம் வரை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது . இந்த கிணற்றுக்கு  அருகில் செல்லும் பொருட்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றும் இந்த கிணறுகள் பேய்களை அடைத்து  வைத்திருக்கும் சிறை […]

Categories

Tech |