சாப்பிட்டு விட்டு தூங்கிய வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகரில் பெட் என்ற கவுதம்(28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டு விட்டு வீதியில் தூங்கியுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் கவுதம் தூக்கத்தில் இருந்து எழாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் உடனடியாக கவுதமை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கவுதம் […]
Tag: மர்ம சாவு
திருநெல்வேலி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் ஊரை சேர்ந்த விவசாயி காஞ்சிப்பெரியவர் மகன் கதிரேசன் . இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் இரவில் சென்றுள்ளார். ஆனால் மறுநாள் காலை வரை வீடு திரும்பாத கதிரேசனுக்கு செல்போன் மூலம் அழைத்தபோது ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு கதிரேசன் பிணமாக கிடந்துள்ளார. இது குறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கதிரேசன் உடலை […]
திடீரென மயங்கி விழுந்து ஊராட்சிமன்ற துணை தலைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ள இருக்கூர் வடக்கு செல்லப்பம்பாளையத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுநல்லிகோவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஜோதிமணி அதே ஊராட்சியில் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலுசாமி தனது தாயாரை பார்ப்பதற்காக பெரிச்சா கவுண்டம்பாளையத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது வேலுச்சாமிக்கும் அவரது அண்ணன் நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே செங்கல் சூளை தொழிலாளி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் ஏராளமான தொழிலாளர்கள் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். நெம்மேலி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரை செங்கள் சூளை உரிமையாளர் வேலையிலிருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செங்கல் சூளைக்கு சீனிவாசன் […]
திண்டுக்கல் நிலக்கோட்டையில் மர்மமான முறையில் சரக்கு வேன் டிரைவர் மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று சென்ராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் அழைத்து வந்து அவரது […]
கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள ஆமைபாக்கம் என்ற கிராமத்தில் கூலித்தொழிலாளி ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவியும், பிரியங்கா (13), செண்பகவல்லி (11) என்ற 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் பிரியங்கா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். செண்பகவல்லி கல்பாக்கம் அடுத்துள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து […]
கரூர் அருகே வீட்டிலிருந்து மாயமான சிறுவன் ஒருவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கல் அருகே இருக்கின்ற கல்லு பாளையம் என்ற பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்துவருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் அவருக்கு மணிகண்டன் என்ற 15 வயதுடைய மகன் இருக்கின்றான். அவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால்,கரூரில் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில […]