Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மர்ம நபரின் வெறிச்செயல்….. பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மர்ம நபர் பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியில் கணேசன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த நவம்பர் 7 – ஆம் தேதியன்று சந்தையில் காய்கறி வாங்குவதற்காக கணேசன் சென்றிருந்தார். அதன்பிறகு இந்திராணி பெட்டி கடையை கவனித்துக் கொண்டிருந்தார். இதனை […]

Categories

Tech |