Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் அரங்கேறிய திருட்டு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…. சென்னையில் பரபரப்பு…..!!!!

ஜீப்பை திருடி சென்ற திருடனை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சவுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய அலுவலகத்திற்கு நேற்று மர்மநபர் ஒருவர் சென்று தான் முருகன் என்றும் வக்கீலாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இவர் தனக்கு ஒரு கார் வேண்டும் என்றும், அதை சிறிது தூரம் ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சௌந்தர பாண்டியன் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கும்பாபிஷேகத்திற்கு சென்ற மூதாட்டி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோவிலின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டி அணிருந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் ராமசாமி என்ற முதியவர் தனது மனைவி ராமாயி என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள அரியனேந்தல் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ ராமாயி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே நிறுத்தி வைத்த வாகனம்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரரை அம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கண்ணன் தனது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் யாரோ இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த பெண்… மர்மநபர் செய்த செயல்… போலீஸ் வலைவீச்சு…!!

நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து தங்கதாலி மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்துள்ள பெரியபட்டினம் புதுக்குடியிருப்பு பகுதியில் செல்வம் என்பவர் அவரது மனைவி பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியம்மாள் மருத்துவ செலவிற்காக ராமநாதபுரத்தில் உள்ள அவரது சகோதரரிடம் 10,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை வாங்கிகொண்டு பாண்டியம்மாள் அரசு பேருந்தில் ராமநாதபுரத்தில் இருந்து பெரியபட்டினத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைனை நம்பிய தொழிலாளி… மோசடி செய்த இளைஞன்… காவல்துறையினர் விசாரணை…!!

வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை மோசடி செய்த இளைஞனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் பகுதியில் வெங்கட்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி ஊரிலேயே வேலை தேடியுள்ளார். ஆனால் ஊரிலேயே வேலை கிடைக்காததால் வெங்கட்குமார் இணையத்தில் வேலைவாய்ப்புகளை தேடியுள்ளார். அப்போது வெளிநாட்டில் பிரபல இணைய வியாபார நிறுவனத்தில் வேலை இருப்பதற்க்கான அறிவிப்பை பார்த்த வெங்கட் உடனடியாக அதில் […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் ஜாக்கிங் சென்ற சிறுமி… வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற நபர்… பின் நேர்ந்த கொடுமை…!!

பூங்காவில் தனியாக சென்ற சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் இருக்கும் Ilford என்ற பகுதியில் Goodmayes பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 2 30 மணியளவில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இங்கிருந்து மர்ம நபர் ஒருவர் சிறுமியை வற்புறுத்தி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்பு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |