தூத்துக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் ஐயப்பன் நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது கனிமொழி அங்கில்லை. அவர் எதற்காக அந்த நேரத்தில் எம்பி-யின் வீட்டுக்குள் வந்தார் என்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு நான்கு ஆயுதப்படை […]
Tag: மர்ம நபர்
நகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரி என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருபவர் ராகுல். இந்த நிலையில் அவரது கடைக்கு இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியுடன் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த தொழில் அதிபரை சுட்டுள்ளனர். அதை பார்த்த பெண்கள் அலறிய போது அவர்களிடம் துப்பாக்கியை காட்டி அந்த மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]
அமெரிக்காவில் சக மாணவர்களை மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தன்னுடன் படித்து வந்த சக மாணவர்களை 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் உள்ள ஐடி இஏ பப்ளிக் சார்ட்டர் பள்ளி அருகே காலை 10 மணி அளவில் 15 வயது சிறுவர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றான். நேற்று நடைபெற்ற இந்த […]
அமெரிக்க நாட்டில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் 31 வயதுடைய சத்நாம் சிங் என்ற இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில், இவர் தன் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் நின்ற வாகனத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, ஒரு மர்ம நபர் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக […]
மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்கா நாட்டில் தெற்கு கலிபோர்னியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நடைபெற்றுள்ள விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு […]
சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Buffalo பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை சராமாரியாக சுட்டு தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தில் அப்பாவி ஜனங்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் […]
கலிபோர்னியாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜெ ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு […]
கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பலர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் […]
87 வயது மூதாட்டியை மர்மநபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள திலக் நகரில் 87 வயது மூதாட்டி ஒருவர் தனது 65 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணி அளவில் அவரது மகள் வெளியே சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டிலிருந்த கைப்பேசியையும் திருடி சென்றுள்ளார். […]
ராணுவ தளத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவில் ராணுவ தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவத் தளத்திற்கு மர்ம நபர் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்குள்ள வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில் மர்ம நபர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]
பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது மர்ம நபர்கள் கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது கொலை முயற்சி செய்துள்ளனர். இவர் காரில் திரிபோலிக்கு சென்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதமருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய […]
கடைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மளிகை கடைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அப்போது அவர் திடிரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திள்ளார். இந்த தாக்குதலில் அங்கிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை அடுத்து போலீசார் காயமடைந்த மற்றொருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் […]
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பேருந்து ஒன்றில் நான்கு மாத பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருடைய மனைவி சரஸ்வதி இவர்கள் இருவரும் புதுச்சேரியில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 4 மணி அளவில் புதுச்சேரிக்கு பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். அப்போது சென்னை வாட்டர் டேங்க் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறிய ஆண் ஒருவர் பஸ்ஸில் கூட்டம் […]
திமுகவின் முன்னாள் எம்பியான சசிகலா புஷ்பா உட்பட மூன்று நபர்கள் மீது அவரின் 2-ஆம் கணவர் ராமசாமி அளித்த புகாரின் படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் இரண்டாம் கணவர் ராமசாமி தெரிவித்த புகாரின் படி, காவல்துறையினர் விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா, தஞ்சாவூரை சேர்ந்த ராஜா மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தன் புகாரில் தெரிவித்திருப்பதாவது, மதுரை உயர்நீதிமன்றத்தில் […]
ஜெர்மனியில் சொற்பொழிவு அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஜெர்மனியிலுள்ள ஹீடெல்பெர்க் என்னும் பகுதியில் சொற்பொழிவு அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த அப்பாவி பொது மக்களின் மீது திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை […]
அமெரிக்காவில் நாவல் எழுதிவிட்டு 5 பேரை கொலை செய்த மர்ம நபர் தொடர்பில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் தெருவில் நின்று கொண்டிருந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்ப முயற்சித்த வேளையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அந்த நபர் யார் ? என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் நடுநடுங்க வைக்கும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலரை அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கினர். மேலும் அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் […]
பாகிஸ்தான் நாட்டில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இந்து கடவுள் சிலையை உடைத்துள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி நகரில் இந்து கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் ஜோக் மாயா என்ற பெண் கடவுளின் சிலை உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் சுத்தியலுடன் நுழைந்துள்ளார். அவர் சிலையை அடித்து உடைத்ததுடன் கோவிலையும் சூறையாடி உள்ளார். இந்த சம்பவம் அறிந்த அந்தப் பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து […]
ரஷ்யாவின் தலைநகரிலுள்ள அரசு அலுவலகம் ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஷ்யாவின் தலைநகரமாக மாஸ்கோ திகழ்கிறது. இந்த மாஸ்கோவில் செயல்பட்டு வரும் அரசு பொது சேவை அலுவலகம் ஒன்றிற்குள் திடீரென மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அவ்வாறு புகுந்த அந்த மர்மநபர் அங்கிருந்த ஊழியர்களின் மீது அதிரடியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். அந்த அதிபயங்கர தாக்குதலில் சிக்கி […]
இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை வாசல் வழியாக நுழைந்த சந்தேகத்திற்குரிய நபரை ஆயுதமேந்திய காவல் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனை வாசலில் சந்தேகத்திற்குரிய மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை கண்ட ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளார்கள். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகளில் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்த அந்த மர்ம நபர் அங்கேயே சைக்கிளில் சுற்றி திரிந்தது கண்டறியப்பட்டுள்ளது. […]
நார்வேயில் மர்ம நபர் ஒருவர் வில் அம்பை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நார்வேயில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் Kongsberg என்ற பகுதியில் மக்கள் மீது வில் அம்பை பயன்படுத்தி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் சிறிய காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் […]
லண்டனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள பொதுமக்களை அடையாளம் தெரியாத நபர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 20 மற்றும் 30 வயதுள்ள இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணியளவில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இதனைப்பற்றி தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் முதல் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கிளாஸ்ஹவுஸ் தெருவுக்குள் ஓடி ஒரு மதுக்கடைக்குள் […]
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 3/4 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 8 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணனின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு […]
லண்டனிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து வந்து அங்கிருப்பவர்களை தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் Asda Clapham junction என்னும் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டினுள் மர்ம நபர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு நுழைந்துள்ளார். அவ்வாறு நுழைந்த அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொது மக்களையும், சூப்பர் மார்க்கெட் ஊழியர்களையும் […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேரை மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியிலிருக்கும் எர்பட் என்னும் நகரிலுள்ள சாலையில் 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளர்கள். அப்போது கத்தியை மறைத்து வைத்துக்கொண்டு மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பின் கண்ணிமைக்கும் நேரத்தில் […]
ஜெர்மனியில் மர்ம நபர் திடீரென்று மிகப்பெரிய கத்தியை பயன்படுத்தி அங்கிருக்கும் பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் Wurzburg என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்குள் மர்ம நபர் ஒருவர் முகக் கவசம் அணிந்து கொண்டு, கையில் மிகப் பெரிய கத்தியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருக்கும் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்ததில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இதற்கிடையே மர்ம நபரின் […]
மர்ம நபர் ஒருவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருக்கும் கொலராடோ மாகாணத்திலுள்ள நூலகத்திற்கு அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் காவல்துறை அதிகாரியையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை பார்த்த பொதுமக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள […]
தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து உள்ள 2 நகைக்கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள வரதராஜபுரம் தெருவில் ரங்கநாதன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் உள்ள காளவாசல் தெருவில் அசோக்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்களிருவரும் கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் அடுத்தடுத்து நகை கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் […]
லண்டனில் மர்ம நபர் இளைஞன் ஒருவனை சாலையில் ஓட ஓட துரத்தி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் Gravesend டிலிருக்கும் சாலையில் மர்ம நபர் ஒருவர் இளைஞனை கத்தியால் குத்துவதற்கு துரத்தியுள்ளார். இதனையடுத்து மர்மநபரிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக இளைஞன் சாலையில் ஓடியுள்ளார். இருப்பினும் மர்மநபர் இளைஞனை விடாது ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியுள்ளார். அவ்வாறு இளைஞனை மர்ம நபர் கத்தியால் தாக்கும்போது, அங்கு கார் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வந்துள்ளார்கள். […]
மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜெர்மனியிலிருக்கும் Espelkamp என்னும் பகுதியில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து துப்பாக்கியுடன் புகுந்த அந்த மர்மநபர் அதே பகுதியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இருந்த தெருவிலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுள்ளார். இவ்வாறு அந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி […]
தேனி மாவட்டத்தில் மூதாட்டியிடம் மர்ம நபர் 2 பவுன் சங்கிலியை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வீரப்பன் என்பவரது மனைவி பாண்டியம்மாள்(64) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் வேலை பார்த்துவிட்டு பாண்டியம்மாள் அங்கிருந்த கட்டிலில் தூங்கியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியின் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே நின்று கொண்டிருந்தவர்களின் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்கும் ஓடியுள்ளனர். ஆனால் […]
அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 15 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதிய மார்க்கெட் பகுதியில் நகை வியாபாரியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக பசும்பலூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் சுரேஷ் துக்கம் விசாரித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்ப சென்றபோது அங்கு வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று […]
புதுச்சேரி மாநிலம் சின்னபேட் என்ற பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு உறங்கலாம் என்று குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு நிழல் போன்ற உருவம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வெளியில் மர்மநபர் யாரோ இருப்பதை உறுதி செய்த அந்த பெண் வீட்டில் இருந்த தந்தை மற்றும் சகோதரரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். அவர்கள் மெதுவாக வெளியில் சென்று பார்த்தபோது […]
மர்மநபர் ஒருவர் பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை பேசி அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்திலிருக்கும் chur என்ற பகுதியில் இரு மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இரு மாணவிகளிடமும் ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்து செல்வதற்கு முயன்றுள்ளார். ஆனால் மாணவிகள் மிகவும் தைரியத்துடன் மர்ம நபரிடம் எங்களால் வரமுடியாது என்று கூறிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தை மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் […]
நடிகர் அஜித்தின் வீட்டிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார். இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்தின் வீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு அது பொய்யான மிரட்டல் என தெரியவந்தது. இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் […]
நெல்லையில் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆறுமுகசெல்வி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகசெல்வி தன்னுடைய பைக்கிலிருக்கும் சீட்டுக்கு அடியில் 10,000 ரூபாயை வைத்திருந்தார். இவ்வாறு அவர் வைத்திருந்த பணத்தினை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாளையங்கோட்டையிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கே.டி.சி நகரில் வசித்து வந்த ராமனை கைது செய்துள்ளனர். […]
அக்காள், தங்கை வீட்டில் ஒரே நேரத்தில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி பகுதியில் குருமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு பெட்டிக் கடையை வைத்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். இவருடைய பக்கத்து வீட்டில் முத்துமாரியின் தங்கையான சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தற்போது வெளி மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அக்கா, தங்கை இருவரும் […]
நெல்லையில் மர்ம நபர்கள் வாலிபருடைய மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் கட்டிட தொழிலாளியான ரவீந்தர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு அருகிலிருக்கும் காலி இடத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது அதனை மர்ம நபர் திருடி சென்றது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவீந்தர் இதுகுறித்து ஏர்வாடியிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் […]
நெல்லையில் விவசாயினுடைய வீட்டில் மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் விவசாயியான மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாசானம் தன்னுடைய குடும்பத்துடன் வீட்டினுடைய பின்புறத்திலிருக்கும் கதவை காற்றுக்காக திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டிலுள்ள பீரோவிலிருந்து 15 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து தூங்கி எழுந்த மாசானம் மர்ம நபரின் துணிச்சலான செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் ராதாபுரம் […]
இஸ்ரேலில் நடந்த மத திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், கூட்டத்தினுடைய நெரிசலில் சிக்கி குறைந்தபட்சமாக 44 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீங்கியதையடுத்து பிரான்மலையினுடைய அடிவாரத்தில் லாக் ஹோமர் என்ற திருவிழா நடந்தது. இதில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயமடைந்த சுமார் 103 நபர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதில் 38 நபர்கள் கவலைக்கிடமாக […]
அமெரிக்காவில் பரபரப்பான சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நியூயார்க்கில் பரபரப்பான சாலையில் பகலில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதும் அவர்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் காவல் வாகனத்தை பார்த்தவுடன் அந்த மர்மநபர் காரில் தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர். மேலும் அங்கிருந்த குடியிருப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்து குடியிருப்பை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் […]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் மர்ம நபர் பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வாட்டர்டவுன் பகுதியில் கண்மூடித்தனமான இந்த தாக்குதல் மர்ம நபரால் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது அந்த மர்ம நபர் வாகனம் ஒன்றில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களின் நிலை […]
அமெரிக்காவில் திடீரென மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் நியூ ஆர்லேன்ஸ் நகரம் அமைந்திருக்கிறது. அப்பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவயிடத்திற்கு தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றன. இது வரை […]
திருநெல்வேலியில் மர்ம நபர்கள் வீட்டிலிருந்த நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுப்பையா அவரது வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இதற்கிடையே அவரது நண்பரான செந்தில் கணேஷ் என்பவர் பேட்டையில் வசித்து வருகிறார். இவர் எப்போவாவது சுப்பையாவின் வீட்டிற்கு சென்று அதனை பராமரித்து வருவார். இதனையடுத்து சம்பவத்தன்று சுப்பையாவின் வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து பீரோவிலிருந்த 5 பவுன் […]
கரூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி என்று கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறது. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். நாகராஜன் ஆர் பி எல் மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து வருகிறார். மேலும் ஆர்பிஎல் வங்கி தலைமை அதிகாரி என்று போனில் மர்மநபர் ஒருவர் ஏப்ரல் 12ஆம் தேதி செல்போன் மூலம் நாகராஜனை தொடர்பு கொண்டுள்ளனர். ஆகையால் நாகராஜான் வங்கி அதிகாரி […]
காஞ்சிபுரத்தில் ரயில்வே ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிபுரத்தில் ரயில்வே ஊழியரான துரையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டினுடைய பின்புற கதவை உடைத்து பீரோவிலிருந்த 60 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் எழுந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து […]
தேனியில் தனது மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை உரிமையாளர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனை மர்ம நபர் திருடி சென்றதால் அவர் போடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனிடையே மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை வெற்றிவேலின் கண் முன்னே ஓட்டி சென்றுள்ளார். இதனைக் […]
மதுரையில் பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வள்ளுவர் காலணியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் சம்பவத்தன்று தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 800 கிராம் மதிப்புடைய வெள்ளி பொருட்களையும், 32000 ரூபாயையும் திருடியுள்ளனர். இதற்கிடையே வீட்டிற்கு திரும்பி வந்த கோபால் கதவு […]
மதுரையில் பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அச்சம்பட்டியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜெய சங்கரி. இந்நிலையில் தம்பதியர் இருவரும் பாத்திமா கல்லூரி சாலையில் தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் தம்பதியருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள், திடீரென்று சம்பத்தின் மனைவி அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இதனால் […]