Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விவசாயியின் கவனத்தை திசை திருப்பி…. 1 1/2 லட்ச ரூபாய் கொள்ளை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மேற்கு தெருவில் விவசாயியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறை மங்கலத்தில் இருக்கும் வங்கியில் 5 பவுன் தங்க காசுகளை அடகு வைத்து 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர் சோமு அந்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உங்களது பணம் கீழே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வங்கி முகவரிடம் “ரூ.5 லட்சம் அபேஸ்”…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாணார்பட்டியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வர்த்தக முகவராக வேலை பார்த்து வருகிறார். தினமும் சரவணகுமார் வங்கியில் இருந்து பணம் எடுத்து பால் முகவர்கள், 100 நாள் வேலை செய்பவர்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல சரவணகுமார் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் பிணமாக மிதந்த வாலிபர்…. கஞ்சா விற்பனையில் நடந்த விபரீதம்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!

வாலிபரை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொண்டித்தோப்பு அருகே உள்ள கூவம் ஆற்றில் சுமார் 20 முதல் 25 வயது உள்ள வாலிபரின் பிணம் ஒன்று உடலில் வெட்டு காயங்களுடன் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக ஏழுகிணறு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வாலிபரின் உடலை மீட்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய ஸ்கூட்டர்….. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் அருகே வடுகன்பற்று பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், மதுவர்தனி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில் இருளப்பபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சுசீந்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ரேணுகாவின் ஸ்கூட்டரின் மீது பலமாக மோதியது. […]

Categories
அரசியல்

பா.ஜ.க முக்கிய பிரமுகர்….. தீ வைத்து கொளுத்தப்பட்ட கார்….. பெரும் பரபரப்பு….!!!!

பா.ஜ.க கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரின் காரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது வீட்டின் முன்பாக காரை நிறுத்தி வைத்துள்ளார். இந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல் மதுரவாயல் காவல்துறைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஒரே நாளில்” அடுத்தடுத்த 4 கடைகள்…. மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கடைகளில் பணம்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே கோட்டூர்கோணம் பகுதியில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பகோடு பாலம் அருகில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார் கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்த 23,000 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதருக்குள் மறைந்திருந்த நபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நிறைமதி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திருடன் என கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் மர்மநபர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த 5 1/2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!!

மரங்களை கடத்த முயற்சி செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மானூர் கிராமத்தில் மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி உதவி வன அலுவலர் சர்மிலி, வனவர்‌ ஆனந்த், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 2 சில்வர் ஓக் மரங்களும், 4 பூ மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த மரங்களை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டெஸ்ட் டிரைவ் பண்ணலாமா…. மர்மநபர்கள் செய்த காரியம்…. மாயமான 16 லட்சம் மதிப்புள்ள கார்….!!

காரை ஓட்டி பார்ப்பதாக கூறி 16 லட்சம் ரூபாய் காரை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் பழைய கார்கள் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து காரை வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கார் விற்பனை நிலையத்தில் இருந்த 16 லட்சம் ரூபாய் காரை வாங்குவதாக கூறி ஓட்டி பார்ப்பதற்கு கேட்டனர். இதனை நம்பிய விற்பனை நிலைய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 1/2 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. ஒரேநாளில் 2 வீடுகளில் கைவரிசை…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

ஒரே நாளில் இரு வெவ்வேறு வீடுகளில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விராட்டிக்குப்பம் பகுதியில் ரகுநாத் [வயது 34] என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் நகை தொழில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரகுநாத் தான் குடியிருந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டிற்கு வாடகைக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் புதிதாக குடிபெயர்ந்த வீட்டிற்கு பால் காய்ச்சிவிட்டு அந்த வீட்டில் இரவு குடும்பத்தோடு  தங்கியுள்ளனர். ஆனால் பழைய வீட்டில் இருந்த பொருள்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திட்டம் போட்டு நடந்த சம்பவம்…. 35 பவுன் நகை அபேஸ்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விசைத்தறி பட்டறை அதிபர் வீட்டில் மர்மநபர்கள் 35 பவுன் நகை, 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பளையத்தை அடுத்துள்ள தெற்குபாளையம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். விசைத்தறி பட்டறை நடத்தி வரும் இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் திரும்பி வவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி மீது தாக்குதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…. தேனியில் பரபரப்பு….!!

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தாத்தப்பன்குளம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். ஆர்.எஸ்.எஸ்சின் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரான்  அமைப்பின் தேனி மாவட்ட தலைவரான இவர் கம்பம்-குமுளி சாலையில் இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எங்க இருந்து வந்தாங்கன்னு தெரியல…. மர்ம நபர்கள் கைவரிசை…. பெண் அளித்த புகார்….!!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களத்தை அடுத்துள்ள ஆட்டாங்குடி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான விஜயா என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்தமர்ம நபர்கள்2 பேர் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். இதனையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து விஜயா […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்கு சென்ற நபர்…. மர்ம நபர்கள் கைவரிசை…. கேமராவில் பதிவான காட்சிகள்….!!

இருசக்கர வாகனத்தில் இருந்த 1 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் லத்துவாடி மேல் ஈச்சவாரி பகுதியில் சிங்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கண்ணன் மோகனூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள மருந்து கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருந்து வாங்குவதற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி… மர்ம நபர்கள் செய்த காரியம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள நாடார் தெருவில் ரம்யாதேவி என்ற மூதாட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு அருகே உள்ள தனது மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருட முயன்ற மர்ம நபர்கள்… அதிஷ்டவசமாக தப்பிய 1 லட்சம்… போலீஸ் தீவிர விசாரணை…!!

டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று கடையில் விற்பனையை முடித்துவிட்டு மேற்பார்வையாளர் சுப்பிரமணி மற்றும் விற்பனையாளர் செல்லப்பன் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் வழக்கம்போல கடையை திறப்பதற்கு விற்பனையாளர் வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கடைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]

Categories

Tech |