Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை மற்றும் பணம் கொள்ளை….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஆவார். இவருக்கு கனகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். தற்போது கணேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவர் வீட்டில் தனியாக இருந்த கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் கணேசனை கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 4¼ லட்சம் ரூபாய் பணம், […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மர்ம நபர்கள் கைவரிசை…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலிஷ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் துரைமுருகன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய துரைமுருகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்றதை அறிந்துள்ளார். இதுகுறித்து துரைமுருகன் ஆலங்குடி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மர்ம நபர்கள் கைவரிசை…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலிஷ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகின்றார். இந்நிலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய ராஜேந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகையை திருடிச் சென்றதை அறிந்துள்ளார். இதுகுறித்து ராஜேந்திரன் கந்தர்வ கோட்டை காவல்நிலையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நல்லவேளை லாக்கர் திறக்க முடியல… தப்பிய 3,50,000 லட்சம்… மர்ம நபர்களின் கைவரிசை…!!

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையில் மர்ம நபர்கள் சிலர் ஷட்டரை உடைத்து திருட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் ஒயின்சாப் ஓன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் சண்முகம் வழக்கம்போல விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக சண்முகத்திற்கு […]

Categories

Tech |