Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க….. கழிவறையில் துளையிட்ட மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் கழிவறை சுவரில் துளையிட்டு தங்க நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூரில் பச்சமுத்து(49) என்பவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. இவர் சிங்கப்பூரில் கம்பெனி நடத்தி அங்கேயே வசித்து வந்துள்ளார். இதனால் சொந்த ஊரில் இருக்கும் வீட்டில் அனைத்து இடங்களிலும் கண்காணித்து கேமராவை பொருத்தி, அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வந்துள்ளார். நேற்று கண்காணிப்பு கேமரா இயங்காததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு […]

Categories

Tech |