Categories
உலக செய்திகள்

போலீஸ் வேடமிட்ட மர்ம நபர்கள்… பணத்தை இழந்த பிரிட்டன் மக்கள்…!!!

பிரிட்டனில் லண்டனை சேர்ந்த மர்ம நபர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த மர்ம  நபர்கள் சிலர் காவல்துறை அதிகாரிகளை போன்று காட்டிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபோன்று கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் பலரிடம் 37 ஆயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் போன்று தொலைபேசி […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு… காரில் சென்ற 7 பேர் பலி….!!

நைஜீரியாவில் காரில் சென்று கொண்டிருந்த 7 நபர்களை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள வனவிலங்குகள் பூங்கா ஒன்றிற்கு  ஆறு பிரான்ஸ் நாட்டவர்களும், நைஜீரியாவை சேர்ந்த வழிகாட்டி ஒருவரும்  காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து, காரில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆறு பேர் மற்றும் வழிகாட்டி, காரின் ஓட்டுனர் அனைவருமே சம்பவ இடத்திலேயே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சமூக விரோதிகளின் பொழுதுபோக்கு கூடாரமாக மாறியுள்ள அரசுப்பள்ளி… மர்ம நபர்களின் அட்டூழியம்…!!!

செய்யூர் அருகே உள்ள நைனார் குப்பம் கிராமத்தில் இயங்கிவரும் அரசு நடுநிலை பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி நைனார் குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. அப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் முழுமையாக கட்டப்படவில்லை. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர்  மார்பளவு சிலைகள்  நிறுவப்பட்டது அண்மைக்காலமாக தலைவர்கள் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதால், இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்க முடிவு செய்த அதிமுக நிர்வாகிகள், சிலையை பார்வையிட்டு அளவீடு செய்ய சென்றன. அப்போது பெரியார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சமயத்தில்… வீட்டு வாசலில் ரூ20, 50ரூபாயை வீசிச்சென்ற மர்ம நபர்கள்… அதிர்ச்சியில் மக்கள்….!!

சென்னையில் மாதவரம் பகுதியில் மர்ம நபர்கள் 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வீட்டின் முன்பு வீசி செல்வது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மூன்றாவது முறையாக மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை முழுமையாக அமல்படுத்த […]

Categories

Tech |