நெல்லையில் பெண்ணிடம் மர்ம நபர் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மயில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியிலிருக்கும் புது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்திக் கூச்சலிட்டும் மர்ம நபர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]
Tag: மர்ம நபர்
மதுரையில் வீட்டின் முன்பாக நின்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வண்டியூரில் லஷ்மி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று சிறிது வேலையாக வீட்டின் வாசல் முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் லஷ்மி அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறிக்க முயற்சி செய்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லஷ்மி கத்தி கூச்சலிட்டும் விடாமல் மர்ம நபர்கள் […]
திருநெல்வேலியில் கட்டிட மேற்பார்வையாளரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் விஜயநாராயணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஐ.என்.எஸ்.சில் கட்டிட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று வேலையை பார்க்க சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்களது இல்லத்திற்கு வந்த மர்ம நபர் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த […]
பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் மர்ம நபர் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகா நம்புக்குறிச்சி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தி.நகரில் தற்போது கணவருடன் வசித்து வருகிறார். சென்னையிலிருந்து நம்புக்குறிச்சி கிராமத்திற்கு வருவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி தனியார் பேருந்தில் அருள்மொழி கணவருடன் பயணம் செய்தார். அப்போது தம்பதியின் மீது பேருந்தில் பயணம் […]
லண்டன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறிக்க முயன்ற மர்ம நபர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த பயணியிடம் உன் செல்போனை எங்களிடம் கொடு என்று மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார் . எனினும் மர்ம நபர்கள் 2 பேரும் பயணியிடமிருந்து செல்போனை பறித்துக் கொள்ள முயற்சி செய்து இருக்கின்றனர். இந்நிலையில் […]
ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்ட நபரை ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஈரானில் உள்ள அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று மஷாத் என்ற நகருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு 10.10 புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்டு சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அவரிடம் விமான அதிகாரிகள் விசாரித்துள்ளனர். […]
பிரிட்டனில் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா என்ற வைரஸ் பரவத் தொடங்கியபோது பிரிட்டனில் தான் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் தனக்கு 10 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி கொடுக்கவில்லை என்றால் நான் மருத்துவமனையை வெடிக்கச் செய்து விடுவேன் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டியிருக்கிறார். கொரோனவிலிருந்து மக்களை […]
பட்டப்பகலில் தாய் மகள் இருவரையும் ரவுடிகள் சரமாரியாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் கார் ஓட்டுனர். இவரின் மனைவி ஜெயந்தி மகள் மோனிகா. இன்று காலை தாய் மற்றும் மகள் வீட்டில் இருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். ஜெயந்தி மற்றும் மோனிகா இருவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்த போது […]
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். அவர் இரண்டரை பவுன் தங்க சங்கிலியை அணிந்து கொண்டு அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த கோவில் விழாவில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க சென்ற கமலாவின் கழுத்தில் […]
ரயிலில் உடைகளை அகற்றி அநாகரிகமாக நடந்து கொண்ட மர்ம நபர் குறித்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். லண்டன் ஹவுன்ஸ்லோவில் உள்ள அண்டர்கிரௌண்டில் கடந்த மாதம் ஜனவரி 31ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் சென்ற நபர் தன் எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பயணியின் முன்னால் தனது உடைகளை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த போது அந்த ரயில் பெட்டியில்வேறு யாரும் இல்லை என்றும் […]
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் நிலையம் மற்றும் பஸ் டிப்போ உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த ஒரு விரைவு பஸ் ஒன்று ஓட்டம் முடிந்து பஸ் நிலையம் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. இரவில் டிப்போ பணியாளர்கள் டோக்கன் அடிப்படையில் பஸ்சை சர்வீஸ் செய்வதற்காக எடுக்க சென்றனர். ஆனால் பஸ் நிறுத்தி இருந்த இடத்தில் இருந்து மாயமாகி இருந்தது. பல மணி நேரம் தேடியும் கிடைக்காத […]
சென்னையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமங்கலம் காவல் நிலையம் பின்புறம் அண்ணாநகர் பணிமனை உள்ளது. அங்கு அரசு பேருந்துகளை இரவு நேரத்தில் ஓட்டுநர்கள் நிறுத்தி விட்டு செல்வார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லும் தடம் எண் 27 பி மாநகர பேருந்தை அண்ணாநகர் பணிமனையில் இருந்து ஓட்டுநர் வெளியே எடுத்து வந்துள்ளார். […]
டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் விவசாயிகளை கொல்வதற்காக அனுப்பப்பட்ட மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் எந்தவித முடிவும் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை. இதனிடையே குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் […]
மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் ஏற்ற முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவிலுள்ள Halifox ல், சம்பவத்தன்று சாலையில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரில் வந்து இறங்கி பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவரை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பிய இளம்பெண், தனக்கு தெரிந்த நபரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். […]
மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் கண்மூடித்தனமாக பலரை குத்தி கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவில் கியூபெக் நகரில் இருக்கும் ஹில் பகுதியின் Chateau Frontenac அருகில் மர்ம நபர் ஒருவர் கூர்மையான கத்தியால் பலரை குத்தியுள்ள சம்பவம் சனிக்கிழமையன்று நடந்துள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு […]
பீகாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜனதா தளம் ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் பலியானார். பீகாரில் சட்டசபைக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சியோகர் மாவட்டத்தின் அட்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் திரு நாராயன் சிங் மர்ம நபர்களால் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் பலத்த […]
பிரான்ஸில் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கின்ற பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் நேற்று மாலை 5 […]
ரஷ்யாவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவிலுள்ள நில்னி நோவ்கரோடு என்ற பகுதியில் உள்ள போல்ஜியோ ஒர்ளி என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சில மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்திலிருந்து என்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு அந்த நபர் அருகே இருந்த வனப்பகுதிக்குள் தப்பி […]
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்ட அந்தப் பெண் சென்று திறந்துள்ளார். அச்சமயம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நாற்காலியில் தலை மோதி மூதாட்டி காயம் அடைந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியின் பையிலிருந்து பர்ஸை திருடிச் […]
அமெரிக்காவில் ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர் அங்குள்ளவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் இருக்கின்ற சேலம் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் பிணைக் கைதிகளாக பலரை பிடித்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பயிற்சி பெற்ற பேச்சுவார்த்தையாளரை வைத்து சந்தேகமுடைய நபருடன் அலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் ஆத்திரமடைந்த மர்ம […]
கனடாவில் நள்ளிரவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ரொரன்ரோவில் உள்ள டுபண்ட் தெரு மற்றும் ஒஷிங்டன் அவென்யூ பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டு, தாக்குதலை நடத்தியுள்ளார். அதன்பின் அப்பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு நொடிப் பொழுதுக்குள் அந்த மர்ம நபர் தப்பி […]
சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுமியிடம் என்னுடன் வந்து காரில் ஏறு என்று சொன்ன மர்ம நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் கனடாவில் Vancouver என்ற பகுதியில் மாலை 3 1/2 மணி அளவில் 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் மிதி வண்டி ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் சென்று கவரும் வகையில் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் என்னுடன் வா காரில் ஏறு என கூறியுள்ளார். […]