ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இது அந்தந்த மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை எனவும், கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு […]
Tag: மர்ம நோய்
தெற்கு சூடான் நாட்டில் இதுவரை 89 பேர் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சூடான் நாட்டில் இதுவரை 89 பேர் அடையாளம் காணப்படாத மர்ம நோயால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அந்நாட்டின் ஜாங்லி மாகாணத்தில் உள்ள பங்காக்கில் அடையாளம் காணப்படாத நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் WHO நிபுணர்கள் அண்மையில் வெள்ளப்பெருக்கினால் மோசமாக […]
மர்ம நோயினால் 165 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காங்கோ நாட்டில் குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இதனால் அங்குள்ள 165 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்த மர்ம நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் மலேரியா நோய்க்கான அறிகுறியும் இரத்தசோகையும் காணப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய சுகாதாரத்துறை தலைவர் ஜீன்-பியர் பாசாக் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட […]
காங்கோவில் மலேரியா போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலில் இருந்து பரவியதில் சுமார் 165 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார்கள். காங்கோவில் குங்கு என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென மலேரியா போன்ற அறிகுறிகளுடன் கூடிய மர்ம நோய் பரவ தொடங்கியுள்ளது. இவ்வாறு பரவ தொடங்கிய மர்ம நோயால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி சுமார் 165 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார்கள். இதுகுறித்து காங்கோவின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் மூன்று மாடுகள் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக பலியாகின. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளத்துப்பட்டியில் விவசாயியான சக்திவேல் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 2 மாடுகள் மர்ம நோய் தாக்கியதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவருடைய பசுமாடுக்கும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பசு மாடுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் […]
2021 ஆம் வருடத்திற்கான பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் வெளியாகியுள்ளன. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயது வரை நன்றாக இருந்துள்ளார். அதன் பின்னர் அவரது கண் பார்வை குறைந்துள்ளது. பின் முழுமையாக பார்வையை இழந்து விட்டார். உலகில் நடைபெறப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து விடுவார் இந்த பாபா வங்கா. மேலும் அவர் கூறும் அனைத்து நிகழ்வுகளும் நடந்துள்ளது. இந்நிலையில் 1996 வருடம் பாபா வங்கா உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பே […]
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு காரணம் ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நோயின் காரணமாக 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நோய் எப்படி பரவியது. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். […]
ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு காரணம் என்னவென்று தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் எலுருஎன்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் […]
ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய […]
கொரோனாவை அடுத்து விசித்திர நோய் ஆந்திராவில் பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் […]
ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் ஏமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 100க்கும் […]
ஆந்திர மாநிலத்தில் அடுத்தடுத்து ஒரே கிராமத்தை சேர்ந்த மக்கள் 200 பேர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் எமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது […]