Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளதா….? வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த சோகம்…. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர்….!!

மர்ம விலங்கு கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஒரு பசுமாடு 3 கன்றுக்குட்டிகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று 10 மாதம் மற்றும் 2 மாத வயதுள்ள 2 கன்றுக்குட்டிகளை கடித்து குதறியது. இதில் 2 கன்றுக்குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |