Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல் சிதைந்த நிலையில் கிடந்த வாயில்லா ஜீவன்கள்…. வேட்டையாடிய மர்மவிலங்கு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மர்ம விலங்கு கடித்ததில் 52 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒலைப்பாடி கிராமத்தில் விவசாயியான தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கொட்டகை அமைத்து 110 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் குடல் வெளியில் வந்த […]

Categories

Tech |