Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தணிக்கை பணி…. அனுமதி இன்றி செயல்பட்டதால்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மர அறுவை ஆலைக்கு வனத்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டுவந்த மர அறுவை ஆலைகளை தணிக்கை செய்யும் பணியில் வன அலுவலர் கேவி அப்பால நாயுடு உத்தரவின்படி, உதவி வனப்பாதுகாவலர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது டி.வீரப்பள்ளி கிராமத்தில் வேலு என்பவரின் மகன் அசோக் அனுமதியின்றி மர அறுவை ஆலையை நடத்தி வருவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேலும் அவர் அனுமதியின்றி பட்டியலின மரங்களை இருப்பு […]

Categories

Tech |