Categories
மாவட்ட செய்திகள்

5 அரசு விரைவு பேருந்து…. கட்டணம் செலுத்தவில்லை…. கயத்தாறில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரில் உள்ள சுங்கசாவடியை கடந்து செல்லும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுங்கவாடியில் கட்டணம் செலுத்துவதில் காலதாமதத்தை தவிர்க்க கூடிய வகையில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்ட மின்னணு அட்டை மூலம் சுங்கசாவடியை கடந்து செல்லும் வாகனம் தானாகவே இணையம் வழியாக கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்து நேற்று […]

Categories

Tech |