பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்து புதுப்பிப்பதற்காக ரூ.1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்க நிதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தொலைத்தொடப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரூ.1.64 லட்சம் கோடி நிதி 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அதாவது, ஒன்று பிஎஸ்என்எல் சேவைகளை மேம்படுத்துவது, 2 வது நிதிநிலை அறிக்கையில் உள்ள நெருக்கடியை குறைப்பது மற்றும் 3 வது ஃபைபர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
Tag: மறுசீரமைப்பு
சீன நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தில் நவீன தொழில்நுட்பங்களால் மிகப்பழமையான சின்னங்கள் மறுசீரமைக்கப்பட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனாவில் உள்ள சிசுவான் என்ற மாகாணத்தில் கடந்த 1920 ஆம் வருடத்தில் சுமார் 12 சதுர கிமீ பரப்பளவில் சான்சிங்டுய் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை உலகிலேயே மிக முக்கிய தொல்ப்பொருள் கண்டுபிடிப்பாகும். அதாவது சுமார் 3000 வருடங்களுக்கு முன் அந்நாட்டை ஆட்சி செய்த ஷூ வம்ச அரசர்களால் கட்டப்பட்ட நகரின் இடிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் சான்சிங்டுய் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த […]
மறுசீரமைப்பு செய்யப்பட கோயிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் திறந்து வைத்தார். பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருக்கும் கராக் மாவட்டத்தில் தெரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பரம்ஹன்ஸ்ஜி மஹராஜ் கோயிலை ஜாமியத் உலேமா-ஏ-இஸ்லாம் என்ற பழமைவாத அமைப்பினர் ஃபசலைச் சேர்ந்த மதக்குருக்கள் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பரில் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இது குறித்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான குல்சார் அகமது விசாரித்தார். அப்பொழுது […]
ஒடிசாவில் வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வனவிலங்குகளை பாதுகாக்க மாநில வாரியம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டு வரும் வனப்பகுதிகளில் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தக்கூடிய வகையில், ஒடிசா அரசு சார்பாக வனவிலங்குகளை காண மாநில வாரியம் மறு சீரமைக்க பட்டிருப்பதாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. அதன் தலைவராக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் துணைத் தலைவராக வனம் […]