Categories
மாநில செய்திகள்

“பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு”….. தேர்வுத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுத்தேர்வு…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளில் 7,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத மொத்தமாக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 27,30,000. ஆனால் இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத […]

Categories
மாநில செய்திகள்

1984 – 2021 வரை பாலிடெக்னிக் அரியர் மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிய தேர்வு எழுத விண்ணப்பித்து கட்டணம் செலுத்த அக்டோபர் 21ஆம் தேதி கடைசி நாள் என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள் உள்ளடங்கியுள்ளது. அதில் ஏதேனும் ஒன்றில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் இத்தகைய படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து தேர்ச்சி பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

மறுதேர்வு தேதிகள் கொண்ட அட்டவணை வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மறு தேர்வுக்கான தேதிகள்  கொண்ட கால அட்டவணை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை., மாணவர்களுக்கு மறுதேர்வு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

பிப்ரவரி 2011 இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்ததால் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த இந்த அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வில் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்ததாகவும், இந்த தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதுவது அவரவர் விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் குறைந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

Flash News: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அதிரடி உத்தரவு…!!!

செய்முறை தேர்வில் பங்கேற்க 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துமாறு சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்… அண்ணா பல்கலைக்கழகம்… வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சில மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அண்ணா […]

Categories

Tech |