Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிக்காக போராடும் சாந்தனு…. தொடர்ச்சியாக மறுத்த ஹிட் படங்கள்…!!

நடிகர் சாந்தனு பல வெற்றி படங்களில் நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் சக்கரகட்டி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் சாந்தனு. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் இவரால் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. முயற்சியை கைவிடாது தொடர்ந்து நடித்து வந்த சாந்தனு பாவ கதைகள் திரைப்படத்தின் மூலம்  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில் சாந்தனு தனது சினிமா கால ஆரம்ப கட்டத்தில் பல மிகப் பெரிய பட வாய்ப்புகளை மறுத்துள்ளார். அந்த படங்களாவது, காதல், சுப்ரமணியபுரம், […]

Categories

Tech |