Categories
மாநில செய்திகள்

குடியரசு தலைவர் தேர்தல்….. திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை….!!!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தரவுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஆளும் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை […]

Categories
மாநில செய்திகள்

ALERT : 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை…… வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதன்படி, வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், குமரி […]

Categories

Tech |