வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 23ஆம் தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது கடன் வாங்கி இதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது நிதி சந்தைகளில் பெரும் […]
Tag: மறுபரிசீலனை
இந்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் இந்தியா நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ட்விட்டர் கணக்குகளில் ள் உள்ள சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று எங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை மறுபரிசினை செய்ய வேண்டும் […]
உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரித்தானிய அரசின் கோரிக்கையை தான் பாஸ் பிரிவினைவாத தலைவர்கள் நிச்சயமாக கருத்து கொள்வார்கள் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் களம் இறங்கிய 2 பிரித்தானிய வீரர்கள் ஷான் பின்னர் (48) மற்றும் ஐடன் அஸ்லின்(28) போன்றோர் துறைமுக நகரமான மறியலில் நடைபெற்ற சண்டையின்போது ரஷ்யப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு […]
தமிழகத்தில் 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. கொரோனா தொற்று நெறிமுறைகளின்படி ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள பல பள்ளிகளில் உயர் வகுப்பு மாணவர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார ஆரம்ப வகுப்பறைகளை பயன்படுத்தி […]
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் 34,773 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை கடைகளில் 6.95 கோடி குடும்பங்கள் மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் புது கார்டுகள் விண்ணப்பிக்க tnpds.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தில் ரேஷன் கார்டில் உறுப்பினர்களை பெயரை சேர்க்க மற்றும் நீக்க , முகவரி மாற்றம் செய்ய மற்றும் குடும்பத்தலைவரை மாற்றம் செய்வது போன்ற பல்வேறு வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி, பரிசோதனை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட […]
குல்பூஷன் ஜாதவ் வழக்கை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குற்றம் கூறி அந்நாட்டின் ராணுவத்தினர் சென்ற 2014 ஆம் ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் குல்பூஷணுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதனை சகித்துக் கொள்ள முடியாத இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி சென்றது. குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் வெளிப்படைத் […]