Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி படத்தில் நடிக்க வாறீங்களா?…. NO சொன்ன நடிகர் கார்த்திக்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

வாரிசு படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். அதேபோல் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், டிரைக்டர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது கார்த்திக்  அந்த படத்தில் நடிக்க மறுப்பு  தெரிவித்துவிட்டார். காரணம் கார்த்திக் முட்டி வலி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு…!!!

எடப்பாடி பழனிசாமி புகார் எழுப்பிய நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. நம்ம ஊரு சூப்பர் இயக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்த ஒரு தனி நிறுவனமும் ஈடுபடுத்தவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட பேனர் ஒன்றிற்கு 7906 செலவிடப்பட்டதாக கூறுவது […]

Categories
உலக செய்திகள்

“உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்யவில்லை”.. குற்றச்சாட்டை மறுக்கும் பிரபல நாடு..!!!!

கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த நிலையில் இந்த மாதம் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் வரை பதிவாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக கடைசியாக கடந்த மே மாதம் 26 – ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

அதிபர் பதவியை கைப்பற்றுவது யார்?…. பிரபல நாட்டில் “மீண்டும் நடைபெறும் தேர்தல்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இங்கிலாந்தில் மீண்டும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கன்சர்வேடிவ் கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக  பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவரை  தேர்வு செய்யும் நடைமுறைகளை அடுத்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். அதில் குறைந்தது 100 எம்.பி.களின் ஆதரவு உள்ளவர்கள் தான் இந்த தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! வாரிசுக்கு வந்த புது சோதனை….. தமிழ்நாட்டுல தளபதிக்கு இந்த நிலைமையா…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை நெல்சன் இயக்க, பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், பிரபு, சாம், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! அதிக குடிபோதை…. விமானத்தில் தள்ளாடிய முதல்வர்….. எதிர்க்கட்சி பகீர் குற்றச்சாட்டு…. நடந்தது என்ன…?

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற பேரவையில் 117 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் 92 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்களும், சிரோமணி அகாலி தளத்துக்கு 3 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏவும், ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் பகவந்த்மான் […]

Categories
மாநில செய்திகள்

OPS-க்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்….. “வேணும்னா அங்க போய் வாங்கிக்கோங்க”….. அதிரடி ட்விஸ்ட்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கின்றது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுகுழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அன்றைய தினம் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றதால் பெரிய கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது .பின்னர் சென்னை ஐகோர்ட்டில் அதிமுக அலுவலகத்தின் சாவி எடப்பாடி இடம் […]

Categories
Uncategorized

ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு….. அ.தி.மு.க. அலுவலகத்தில் நுழைய….. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு….!!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ பன்னீர் செல்வதற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதை எடுத்து அதிமுக அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“மர்ம நபருக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை”…. ஈரான் திட்டவட்ட மறுப்பு…!!!!

பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆட்சி இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் ஒருவர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கத்தி குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோடி ரூபாய் கொடுத்தாலும் இதில் நான் நடிக்க மாட்டேன்”… பிரபல நடிகரின் பேச்சு…!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னனி  நடிகராக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதிலே  தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். சில காலமாக சிம்புவின் படங்கள் வெளியானாலும் எதிர்பார்க்க வெற்றியை பெறாமலே இருந்தது. இதனை தொடர்ந்து உடல் எடை கூடி சிம்பு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாளர். என்னதான் அவர் படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். அதனால் தன் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு….. ஜாமீன் வழங்க மறுப்பு….. நீதிமன்றம் அதிரடி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]

Categories
உலக செய்திகள்

WOW! ரூ.2,200 கோடி சம்பளத்தை நிராகரித்த முக்கிய பிரபலம்…. யார்னு நீங்களே பாருங்க…..!!!

போர்ச்சுகலை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. விளையாட்டு உலகின் தலைவனாக திகழ்பவர் ரொனால்டோ. கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்து சாதனை நாயகனாக திகழ்பவர்.  இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,200 கோடி சம்பளம் தரும் ஆஃபர்ரை வேண்டாம் என நிராகரித்துள்ளார் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ. அவரை தங்கள் அணியில் சேர்க்க சவுதியை சேர்ந்த ஒரு அணி இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் சவுதிக்கு சென்றால் ஐரோப்பாவில் பெரிய போட்டியில் விளையாட முடியாமல் […]

Categories
உலக செய்திகள்

கைவிரித்த அமெரிக்கா….. கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா கொடுக்க மறுப்பு…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]

Categories
சினிமா

“அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை”…. யாரும் நம்பாதீங்க…. நடிகர் சூரி….!!!!

எல்.எம் கல்வி அறக்கட்டளை நடிகர் சூரியின் புகைப்படத்தை பயன்படுத்தி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் இது முற்றிலும் இலவசம் என்றும் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் சூரி, இது முற்றிலும் போலியானது இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு எப்போதும் நல்லதில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை வைத்து படமா…..? தோனி நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் இதை எதுவும் உண்மை இல்லை என்று தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் சஞ்சய் என்பவர் நயன்தாராவை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் வெளியான தகவல் முற்றிலும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : ரணிலுக்கு ஆதரவு தர….. ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு…..!!!!

ரணிலுக்கு ஆதரவு தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வசா வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது .மேலும் இலங்கை மக்கள் எப்போதும் போல் இந்தியாவுக்கு பயணிக்கலாம் எனவும், இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட இலங்கை முதல்வர் ரணிலுக்கு ஆதரவு தர ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது.

Categories
உலகசெய்திகள்

ரஷ்யா இனபடுகொலை நிகழ்த்தியிருக்கிறது…. குற்றம் சாட்டும் பிரபல நாட்டு அதிபர்…!!!!!

புச்சாவில்  ரஷ்யப் படைகள் படுகொலை நடத்தியதாக உக்ரைன்  குற்றம்சாட்டி இருக்கின்ற நிலையில் ரஷ்யா அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா இனப்படுகொலை நிகழ்த்தியதாகவும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்றாகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்த நிலையில் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தில் புதைகுழியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பரதநாட்டியம் ஆட அனுமதி மறுப்பு…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்……!!!!!!

முறையாக பரத நாட்டியம் பயின்ற பெண் கலைஞர் ஒருவருக்கு இந்து கோவிலில் ஆட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவில் நடைபெற்ற இந்து கோவில் விழாவில் பரத நாட்டிய கலைஞரான சௌமியா சுகுமாரனுக்கு தடை விதிக்கப்பட்டது. ஏனெனில் முறையாக பரதநாட்டியம் பயின்றும் செளமியா சுகுமாரன் கிறிஸ்துவர் என்பதால் இந்து கோவிலில் நடனம் ஆட கூடாது என்று விழாக்குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பரத நாட்டியத்தை முறைப்படி பயின்ற போதிலும் வேறு மதம் என்பதால் தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மோடியை சந்திக்க விரும்பிய…. சீன வெளியுறவு மந்திரிக்கு அனுமதி மறுப்பு…. வெளியான தகவல்…!!!!!

இந்தியாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி இரவு இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்த நிலையில் சீன ராணுவத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த மோதலால் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு தனது படைகளை எல்லைகளில் குவித்தனர். இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் […]

Categories
உலக செய்திகள்

இவங்க ஒத்துழைப்பு தரலைனா…. இதுதான் நடக்கும்…. இந்தியா, சீனாவிற்கு எச்சரிக்கை விடும் ரஷ்யா….!!!

அமெரிக்கா ஒத்துழைப்பு தர மறுப்பதால் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி மையம் இந்தியா மற்றும் சீனா மீது விழும் என்று ரஷ்ய விண்வெளி துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ரஷ்ய விண்வெளி துறையை […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை…. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு…. நீதிமன்றம் அதிரடி….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாள் […]

Categories
உலக செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவில்…..யார் யாருக்கு அனுமதி….? அமைச்சர் டக்ளஸின் தகவல்….!!!

கச்சத்தீவு திருவிழாவில் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டில் கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் மட்டுமே திருவிழாவை நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது “யாழ் மாவட்ட ரீதியாக 500 பக்தர்களை அனுமதிக்க […]

Categories
தேசிய செய்திகள்

COWIN இணையதளம்…. தனிநபர் தகவல்கள் வெளியாகவில்லை…. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

Co-WIN இணையதளத்திலிருந்து ஏராளமான மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அப்படி எந்த ஒரு தனிநபரின் தகவலும் Co-WIN இணையதளத்திலிருந்து கசியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்க பயன்படுத்தப்படும் Co-WIN செயலியிலிருந்து தகவல்கள் கசிந்தன என்று வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கமளித்துள்ளது. அதில் Co-WIN இணையதளத்தில் சேமிக்கப்பட்ட தனிநபரின் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று […]

Categories
சினிமா

“எனக்கு விவாகரத்து வேணும்…” அடம்பிடிக்கும் பிரபல நடிகை….மீண்டும் சேர துடிக்கும் மாஜி கணவர்….!!

நடிகை கிம் கர்தாஷியனுடன் சேர்ந்து வாழ முன்னாள் கணவரான கன்யே வெஸ்ட் விருப்பப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நடிகையும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியனும், ராப்பர் கன்யே வெஸ்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் கிம் கன்யேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். தனக்கு விரைவில் விவாகரத்து அளிக்குமாறு சிறப்பு கோரிக்கையும் விடுத்திருக்கிறார். கிம் கன்யேவை விட்டு பிரிந்தால் போதும் என்றிருக்கிறார் . ஆனால் கன்யேவோ மீண்டும் கிம்முடன் சேர்ந்து வாழ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணம்மாவாக நான் நடிக்கமாட்டேன்…. தெறித்து ஓடிய நடிகைகள்….!!!!

விஜய் டிவி பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதன் மூலம் மக்களை அதிக அளவில் ஈர்த்தும் வருகிறது. அதில் பலரால் விரும்பிப் பார்க்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.முன்னதாக, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ரோஷினிக்கு பல ரசிகர்கள் இருந்தனர். அதில் அவருடைய எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் ரோஷினி சில காரணங்களால் பாரதிகண்ணம்மா சீரியல் விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால்தான் சீரியலை தொடர […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே….! இன்று முதல் பொது இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிர்ச்சி செய்தி…!!!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி,  சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் இன்று முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

இப்ப இந்த மாவட்ட மக்களுக்கும்…. பொது இடங்களில்….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி,  சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் நாளை முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஜாமீன் எல்லாம் வழங்க முடியாது”… 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கணும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி அவருடன் சேர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தேசிய போதைப்பொருள் பிரிவினரின் ஆர்யன் கானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று என்சிபி சார்பில் மனு தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

சேலை கட்டிட்டு வந்தால்…. உள்ளே அனுமதி கிடையாது… உணவு விடுதியின் புதிய ரூல்… மகளிர் ஆணையம் கொந்தளிப்பு…!!!!

டெல்லியில் உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணிற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையம் உணவு விடுதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணை தாங்கள் பின்பற்றும் ஸ்மார்ட் உடை கொள்கையில் சேலை இல்லை என்று கூறி உணவு விடுதி நிர்வாகம் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது. மேலும் அவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக பதிவு […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் யாரையும் நாங்க கடத்தல…. தாலிபான்கள் மறுப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததையடுத்து அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் விமான நிலையங்களில் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கள் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆப்கான் விமான நிலையத்தில் 150க்கு மேற்பட்ட இந்தியர்களை தாலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கூறிய தாலிபான்கள் தாங்கள் இந்தியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மறுப்பு… வெளியான செய்தி…!!!

தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பொழுது உதவும் என்று பலர் மருத்துவ காப்பீடு போட்டு வைத்துள்ளனர். சமீபத்தில் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மருத்துவ காப்பீடு செய்த குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அலட்சியம் செய்து வருகின்றது. நோய்களின் பட்டியலில் கொரோனா இல்லை எனக்கூறி இதுவரை 3,30,000 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்க… சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…!!!

மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதை எடுத்து தமிழகத்திலும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிளஸ் டூ […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனினை காவலில் எடுத்து விசாரிக்க… நீதிமன்றம் அனுமதி மறுப்பு…!!!

நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் மகன் பொய் கூறுகிறான்…”10 ஆண்டுகள் காதலியை மறைத்து வைத்திருந்த விவகாரம்”… தொடரும் மர்மம்…!!!

10 ஆண்டுகளாக காதலியை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ரகுமானின் பெற்றோர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் வீட்டின் அருகே இருந்த பெண் சஜிதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சஜிதா மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ரகுமான் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு இதை […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் இழப்பீடு தர உத்தரவிட முடியாது…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா  பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை… கொலை செய்த காதலன்… கிராமமே சேர்ந்து இளைஞனுக்கு கொடுத்த கொடூர தண்டனை…!!!

ஆந்திர மாநிலத்தில் தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞனை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னா என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒருநாள் அந்தப் பெண்ணிடம் சென்று தனது காதலை தெரிவித்துள்ளார். இதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அவர் தனியாக இருந்த சமயம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையிலேயே இருக்க விரும்பும் கைதிகள்…. பரோலில் வெளியே செல்ல மறுப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நெரிசலை குறைக்க சிறைக்கைதிகளை பரோலில் விடுதலை செய்ய முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிமுறைகள்…. ஏற்க மறுக்கும் ட்விட்டர்…. தீவிர ஆலோசனை….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு ட்விட்டர் நிறுவனம் மட்டும் ஏற்பு தெரிவிக்காமல் ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் தேசிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இறந்து போன மனிதாபிமானம்… போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமாக நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தை சங்குபுரம் மூன்றாவது பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றிலும் தற்போது வீட்டு மனைகளை  வாங்கி சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனையடுத்து சங்குபுரம் மூன்றாவது தெருவில் நாராயணன் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

இ-பதிவு நடைமுறையில் திருமணத்திற்கான அனுமதி ரத்து….? வெளியான தகவல்..!!

தமிழகத்தில் இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா அச்சம்…. பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுப்பு…. தயாரிப்பாளர் அதிர்ச்சி…!!!

கொரோனாவின் அச்சத்தால் பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தாண்டவம், லிங்கா, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு.இவர் தற்போது அண்ணாத்த மற்றும் மகா சமுத்திரம் ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் படக்குழுவினர் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அங்கு ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாக்குச்சீட்டு முறை கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“இந்த நிறுவன” தடுப்பூசியில் பன்றியின் புரதப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா…? இணையத்தில் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி….!!

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் வெளியிட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கொரானா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியில் , ” பன்றியின் கணையத்திலிருந்து டிரிப்சின் என்ற புரதப் பொருள் எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் தடுப்பூசி ஹராம் என்பதால் அதனை இஸ்லாமியர்கள் யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம்” என்று இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு… உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு…!!

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூறிய அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்தது. இந்த மனுவை தற்காலிகமாக திறக்ககூறி வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை டிசம்பர் இரண்டாம் தேதி தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு […]

Categories
மாநில செய்திகள்

55 தொகுதிகளை கேட்கும் அமித்ஷா… முடியாது என்று சொன்ன ஈபிஎஸ்…!!!

தமிழகத்தில் 55 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கும்படி அமித்ஷா கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் அமித்ஷா உடன் முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க நிறுவனத்துக்கு இந்தியா வைத்த ஆப்பு?… அனுமதிக்கு மறுப்பு…!!!

அமெரிக்க மருந்து நிறுவனம் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கோரிய நிலையில் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… ஆதரவு தெரிவிக்கும் உச்சநீதிமன்றம்… மறுப்புக் கூறும் மத்திய அரசு…!!!

நாட்டில் வேலை சட்டங்கள் அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வராதீங்க… ரஜினியின் திடீர் அறிவிப்பு…!!!

தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பு உள்ளதால் ரசிகர்கள் எவரும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வர வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் படப்பிடிப்புக்காக தான் ஹைதராபாத் […]

Categories
மாநில செய்திகள்

போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டம்…!!

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கூடாது என்ற போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் தேர்வுகளில் சர்வர் பிரச்சனைகள் ஏற்படுவதோடு கிராமப்புற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – அனுமதி மறுப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தனுஷ்கோடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அதிகமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்ததால் போலீஸ் சோதனை சாவடியில்  தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories

Tech |