Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணிற்கு மறுவாழ்வழித்த மருத்துவர்கள்”… 12 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை…!!!!!

சென்னை கீழப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் கட்டி இருந்தது. பல வகையான ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் கட்டி குறையவில்லை மேலும் கதிர்வீச்சு சிகிச்சையும் பயனளிக்கவில்லை. இந்த சூழலில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“முதுகு தண்டுவட சிதைவு”…. மருத்துவரின் முயற்சியால்…. “16 வயது சிறுவனுக்கு கிடைத்த மறுவாழ்வு”….!!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹிமேஸ்வர் என்பவர் சிறுவயது முதலே கைபோஸ்கோலியோஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு 12 வயது இருக்கும் பொழுது இந்த நோய் தீவிரமடைந்து இவரால் நிற்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமடைந்தது. நேராக நடக்க முடியாமல் பெரும் அவதிபட்டார். இதனால் இவரது ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவானது 48% இருந்தது. இதனால் கடந்த 3 […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர விபத்தில் சிக்கி மூளைச்சாவு…. 4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுமி…. மருத்துவர் நெகிழ்ச்சி…!!!!

இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டியாவை சேர்ந்த நய்னா தாக்கூர் என்ற 11 வயது சிறுமி மார்ச் 3ஆம் தேதியன்று கொடூரமான சாலை விபத்தில் சிக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மார்ச் 7ஆம் தேதி அந்த சிறுமி மூளைச்சாவு அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவருடைய உறுப்புகளை தானம் செய்து நான்கு பேருக்கு கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார்கள். இதுதொடர்பாக பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை தலைவர் கூறுகையில், சிறுமியின் […]

Categories

Tech |